• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ரூ.88,600 வரை தள்ளுபடி சலுகையை அறிவித்த ஹோண்டா கார்ஸ்

by MR.Durai
6 December 2023, 2:21 pm
in Car News
0
ShareTweetSend

honda city elegant

ஹோண்டா கார்ஸ் இந்தியா வருடாந்திர முடிவை கொண்டாடும் வகையில் அதிகபட்சமாக ரூ.88,600 வரை சலுகை அறிவித்துள்ளது. இந்த சலுகை அமேஸ் மற்றும் சிட்டி செடான் காருக்கு வழங்கப்பட்டுள்ளது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட எலிவேட் எஸ்யூவி அமோக ஆதரவினை பெற்றுள்ள நிலையில் ஹோண்டாவின் சந்தை பங்களிப்பு அதிகரித்துள்ளது. எலிவேட் மாடலுக்கு எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை.

Honda Cars India Year end offers

2023 ஆம் ஆண்டு இறுதி சலுகைகளின் ஒரு பகுதியாக, சிட்டி செடான் காருக்கு ரூ.88,600 மதிப்புள்ள சலுகையை ஹோண்டா வழங்குகிறது. இதில் ரூ.25,000 வரை ரொக்கத் தள்ளுபடி அல்லது ரூ.26,947 மதிப்புள்ள இலவச ஆக்சஸெரீகள் அடங்கும். வாடிக்கையாளர்கள் ரூ.15,000 கார் எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.4,000 மதிப்புள்ள லாயல்டி போனஸ் மற்றும் ரூ.6,000 ஹோண்டா கார் எக்ஸ்சேஞ்ச் போனஸ் பெறலாம். மேலும், கார்ப்பரேட் தள்ளுபடி ரூ.5,000 மற்றும் சிறப்பு கார்ப்பரேட் தள்ளுபடி ரூ.20,000 வழங்குகிறது.

VX மற்றும் ZX டிரிம்களில் ரூ. 13,651 மதிப்புள்ள நீட்டிக்கப்பட்ட வாரண்டி வழங்குவதாகவும், சிட்டி எலிகண்ட் எடிஷன் கார் எக்ஸ்சேஞ்ச் போனஸ் தள்ளுபடி ரூ.10,000 மற்றும் ரூ.40,000 மதிப்பிலான சலுகைகளை பெறுகின்றது. சிட்டி ஹைபிரிட் கார்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகின்றது.

அமேஸ் காருக்கு வேரியண்ட்டை பொறுத்து சலுகைகள் மாறக்கூடும் நிலையில் அதிகபட்சமாக ரூ77,000 வரை வழங்குகின்றது. இதில் ரூ.35,000 வரை ரொக்கத் தள்ளுபடி அல்லது ரூ.42,444 மதிப்புள்ள இலவச ஆக்சஸெரீகள் அடங்கும். வாடிக்கையாளர்கள் ரூ.15,000 கார் எக்ஸ்சேஞ்ச் போனஸ் பெறலாம். மேலும், கார்ப்பரேட் தள்ளுபடி ரூ.3,000 வழங்குகிறது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகள் 31-12-2023 வரை மட்டுமே வழங்கப்படும். டீலர்கள், வேரியண்ட் அடிப்படையில் மாறக்கூடும். மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள அடுகாமையில் உள்ள ஹோண்டா கார்ஸ் இந்தியா டீலரை அனுகலாம்.

Tags: Honda AmazeHonda City
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version