• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ஹோண்டா ஜாஸ், அமேஸ், WR-V கார்களில் சிறப்பு பதிப்பு அறிமுகம்

by MR.Durai
8 February 2019, 3:22 pm
in Car News
0
ShareTweetSend

11e01 honda jazz amaze wr v exclusive edition

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின், ஹோண்டா ஜாஸ், ஹோண்டா அமேஸ் மற்றும் ஹோண்டா WR-V கார்களில் சிறப்பு எக்ஸ்குளுசீவ் எடினை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

வாடிக்கையாளர்களினை கவரும் வகையில் தோற்றம் மற்றும் இன்டிரியர் அமைப்புகளில் மட்டும் கூடுதலான மாற்றங்களை பெற்று வந்துள்ளது. என்ஜின் மற்றும் மெக்கானிக்கல் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை.

ஹோண்டா ஜாஸ்

ஜாஸ் காரின் டாப் வேரியன்ட் மாடலான VX சிவிடி காரின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இந்த எடிசனில் எல்இடி நிறுத்த விளக்குடன் கூடிய கருப்பு நிறத்திலான ஸ்பாய்லர், ஒளி உமிழ் பின்னணியுடன் கூடிய டோர் சில் கார்டுகள், கருமை நிறத்தை பெற்ற அலாய் வீல்கள் மற்றும் பாடி கிராஃபிக்ஸ் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

ஹோண்டா ஜாஸ் VX சிவிடி காரில் 90 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் விலை ரூ. 9.23 லட்சம் விற்பனையக விலை ஆகும்.

ஹோண்டா அமேஸ்

அமேஸ் காரில் வந்துள்ள பிரத்தியேக ஸ்பெஷல் பதிப்பில்  VX MT வேரியன்டை பின்னணியாக கொண்டு 90 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 100 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினை கொண்டுள்ளது.

இரட்டை நிறத்தை பெற்ற அலாய் வீல்கள், புதிய இருக்கை உறைகள், ஒளி உமிழ் பின்னணி கொண்ட டோர் சில் கார்டுகள், இயலபாக நகரத்தும் வகையிலான முன்புற ஆர்ம் ரெஸ்ட் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

அமேஸ் காரின் சிறப்பு பதிப்பு விலை ரூ. 7.87-ரூ. 8.97 லட்சம் வரை அமைந்திருக்கின்றது.

ஹோண்டா WR-V

WR-V மாடலில் வந்துள்ள ஸ்பெஷல் பதிப்பில்  VX MT வேரியன்டை பின்னணியாக கொண்டு 90 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 100 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினை கொண்டுள்ளது.

எல்இடி நிறுத்த விளக்குடன் கூடிய கருப்பு நிறத்திலான ஸ்பாய்லர், ஒளி உமிழ் பின்னணியுடன் கூடிய டோர் சில் கார்டுகள், கருமை நிறத்தை பெற்ற அலாய் வீல்கள் மற்றும் பாடி கிராஃபிக்ஸ் மட்டும் இணைக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா WR-V கார் விலை ரூ. 9.35-ரூ.10.48 லட்சம் வரை அமைந்திருக்கின்றது.

Tags: Honda AmazeHonda Car
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version