• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

டீலருக்கு வந்த ஹூண்டாய் கிரெட்டா என்-லைன் காரின் படங்கள்

மார்ச் 11ஆம் தேதி விலை அறிவிக்கப்பட உள்ள ஹூண்டாய் Creta N-line எஸ்யூவி டீலர்களுக்கு வந்தடைந்துள்ளது.

by நிவின் கார்த்தி
8 March 2024, 3:23 pm
in Car News
0
ShareTweetSend

கிரெட்டா என்-லைன்

விற்பனையில் உள்ள ஹூண்டாய் கிரெட்டாவின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள பெர்ஃபாமென்ஸ் ரக என்-லைன் காரின் புகைப்படங்களை ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், தற்பொழுது டீலர்களுக்கு டெலிவரி துவங்கப்பட்டுள்ளதால் விலை அறிவிக்கப்பட்ட உடனே டெலிவரி துவங்கப்பட உள்ளது.

கிரெட்டா என்-லைனில் இடம்பெறுகின்ற கருப்பு, அட்லஸ் வெள்ளை, டைட்டன் கிரே மேட் ,  மேற்கூறை கருமை நிறத்தை பெற்ற அட்லஸ் வெள்ளை, கிரே, மற்றும் ப்ளூ என 6 நிறங்களில் கருப்பு நிறத்தை பெற்ற மாடல் டீலருக்கு வந்துள்ளது.

இந்த காரில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 253 Nm டார்க் மற்றும் 160 hp பவரை வழங்குவதுடன் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக DCT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெற்று N8 மற்றும் N10 என இரு வேரியண்ட் ஆப்ஷனை உள்ளது.

முழுமையான கருப்பு நிறத்துடன் பல்வேறு இடங்களில் சிவப்பு நிற இன்ஷர்ட்டுகளை பெற்று என்-லைன் பேட்ஜ் ஆனது ஒரு சில இடங்களில் பெற்று 10.25 இரட்டை திரை ஆனது இந்த காருக்கு கொடுக்கப்பட்டு ஒன்றில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றொன்றில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் வழங்கப்பட்டிருக்கின்றது.

தற்பொழுது விற்பனையில் கிடைக்கின்ற 2024 ஹூண்டாய் கிரெட்டா மாடலின் டாப் வேரியண்ட் விலை ரூ.20.14 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) விலையில் உள்ளதால் இந்த மாடலை விட ரூ.40,000 முதல் ரூ.60,000 வரை விலை கூடுதலாக துவங்க வாய்ப்புள்ளது.

image – indianspeedzone

Tags: HyundaiHyundai CretaHyundai Creta N-line
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version