• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ஜூலை 13., ஹூண்டாய் ஐயோனிக் 5 N டீசர் வெளியீடு

by MR.Durai
28 June 2023, 5:43 am
in Car News
0
ShareTweetSend

Hyundai Ioniq 5 N teased

ஹூண்டாய் நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஐயோனிக் காரின் அடிப்படையிலான பெர்ஃபாமென்ஸ் ரக ஐயோனிக் 5 N காரின் டீசர் வெளியாகியுள்ளது. ஜூலை 13 ஆம் தேதி குட்வுட் ஃபெஸ்டிவல் ஆஃப் ஸ்பீடு (Goodwood Festival of Speed) திருவிழாவில் அறிமுகம் செய்யப்படலாம்.

இந்தியாவில் விற்பனையில் கிடைக்கின்ற ஹூண்டாய் ஐயோனிக் 5 எலக்ட்ரிக் காரின் விலை ரூ.45.99 லட்சத்தில் கிடைக்கின்றது. பல்வேறு மேம்பாடுகளை கொண்டதாகவும் கூடுதல் ரேஞ்சு மற்றும் பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தலாம்.

Hyundai Ioniq 5 N

ஜெர்மனியில் நர்பர்கிங் பந்தய சாலையில் இறுதிகட்ட சோதனை ஓட்டத்தில் உள்ள நிலையில், Ioniq 5 N  மாடல் 10,000 கிமீ கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தி வருகின்றது. மேலும் 10,000 கிமீ தூரத்திற்கு சோதனை செய்ய இநிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஐயோனிக் 5 என் ஜூலை 13 அன்று இங்கிலாந்தில் நடக்கும் குட்வுட் ஃபெஸ்டிவல் ஆஃப் ஸ்பீடில் உலகளவில் அறிமுகமாகும்.

ஆனால், பேட்டரி பெர்ஃபாமென்ஸ் தொடர்பான எந்த விபரங்களும் வெளியாகவில்லை. e Electrified-Global Modular Platform (E-GMP) வடிவமைக்கப்பட்டுள்ள காரில் N பேட்டரி ப்ரீகண்டிஷனிங் மற்றும் N ரேஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது. முந்தைய பேட்டரி வெப்பநிலையை மேம்படுத்த உதவும்.

N ரேஸில் இரண்டு முறைகள் பெற்றதாக ஸ்பிரிண்ட் மற்றும் எண்டூரன்ஸ் கொண்டுள்ளது. இதில் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் வகையில் மின்சாரம் வழங்கப்படுவதை மாற்றும். N ஆக்டிவ் சவுண்ட் + எட்டு ஸ்பீக்கர்கள் மற்றும் இரண்டு வெளிப்புற ஸ்பீக்கர்களுடன் 10 ஸ்பீக்கர் அமைப்பைக் கொண்டிருக்கலாம். பெரிய 400மிமீ டிஸ்க் பிரேக்குகளைப் பெறலாம்.

Tags: Hyundai Ioniq 5 N
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version