• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

Hyundai Venue: ஹூண்டாய் வென்யூ எஸ்யூவியின் ஸ்மார்ட் வசதிகள் முழுவிபரம்

by MR.Durai
21 May 2019, 3:44 pm
in Car News
0
ShareTweetSend

hyundai venue launched

இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள முதல் ஸ்மார்ட் வசதிகளை பெற்ற குறைந்த விலை ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி மாடலின் ப்ளூலிங்க் டெக்னாலாஜி (Blue Link connectivity) சார்ந்த அம்சங்களை ஹூண்டாய் இந்தியா அதிகார்வப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

முன்பே ஹூண்டாய் அறிவித்திருந்த 33 டெக் அம்சங்களை தற்போது அதிகார்வப்பூர்வமான விபரங்கள் வாயிலாக ப்ளூலீங்க் டெக்னாலாஜி அறிமுக விழாவில் வெளியிட்டுள்ளது.

ஹூண்டாய் வென்யூ டெக்னாலாஜி அம்சங்கள்

வரும் ஏப்ரல் 17-ல் நியூயார்க் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட வென்யூ எஸ்யூவி காரின் இன்ஃடோடெயின்மென்ட் சிஸ்டத்தில் இடம்பெற உள்ள இணைப்புகள் சார்ந்த அம்சத்தை இன்றைக்கு ஹூண்டாய் அதிகார்வப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மொத்தம் 7 பிரிவுகளில் பல்வேறு அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதன் பட்டியல் பின் வருமாறு.

Blue Link connectivity 7 வசதிகள்

1 . செயற்கை அறிவுத்தின் (Artificial Intelligence)

2.  அலர்ட் சேவைகள் (Alert services)

3. இருப்பிடம் சார்ந்த தகவல்கள் (Location-based services)

4. வாகனத்தின் மேலான்மை அம்சங்கள் (Vehicle Relationship Management)

5. ரிமோட் (Remote)

6. காரின் பாதுகாப்பிற்கான (Security)

7. பாதுகாப்பு வசதிகள் (Safety)

இந்த வெனியூ எஸ்யூவி காரில் உள்ள வோடபோன் இ சிம் கார்டு மூலம் பல்வேறு வசதிகளை டெக் மூலம் ஒருங்கிணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் முதல் மூன்று வருடத்திற்கு ப்ளூலிங்க் சேவையை இலவசமாக பெறலாம்.

1 . வெனியூ எஸ்யூவியின் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்

குரல் வழி மூலம் இன்ஃபோடெயின்மென்ட் வசதிகளை இந்தியர்களின் ஆங்கில மொழி பேசும் திறனுக்கு ஏற்ப AI எனப்படும் செயற்கை அறிவுத்திறன் சார்ந்த வசதியுடன் ஆங்கில மொழி பயன்படுத்தி குரல் வழியாக இன்ஃபோடெயின்மென்ட் தகவலை பெறலாம்.

2. வெனியூவின் எச்சரிக்கை சார்ந்த அம்சங்கள்

வெனியு எஸ்யூவி மாடலில் அடுத்து இடம்பெற உள்ள எச்சரிக்கை சார்ந்த சேவைகளான (Alert Services) மூலம் 5 அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. அவை பின்வருமாறு

ஸ்பீடு அலர்ட் – உரிமையாளர் நிர்ணயித்த வேகத்தை கடந்தால் எஸ்எம்எஸ் வாயிலாக உரிமையாளருக்கு தகவல் அனுப்பும் அம்சத்திற்கு Speed Alert என குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பிடம் சார்ந்த வேலி அலர்ட் – Geo-fence எச்சரிக்கும் என்பது நீங்கள் குறிப்பிட்ட எல்லை தாண்டினால் எச்சரிக்கும் அமைப்பாகும். நீங்கள் 5 கீமி சுற்றுவட்டாரத்தில் மட்டும் காரை இயக்க அனுமதித்திருந்தால் அந்த இடத்தை தாண்டினால் உடனடியாக உரிமையாளருக்கு அலர்ட் கிடைக்கும்

நேரம் சார்ந்த வேலி அலர்ட் – குறிப்பிட்ட நேரத்தை விட அதிக நேரம் ஒரே இடத்தில் நீங்கள் இருக்கும் பட்சத்தில் உரிமையாளருக்கு Time Fencing Alert கிடைக்கும்.

வேலட் அலர்ட் – காரில் எந்த அளவுக்கு அமைக்கப்பட வேண்டும் என்பதை மதிப்பிட்டால், ஒரு விழிப்பூட்டலை வழங்குகிறது.

ஐடியல் அலர்ட் – அதிகப்படியான நேரத்தில் ஒரே இடத்தில் கார் இருந்தால் உரிமையாளருக்கு தகவல் அனுப்பும் Idle Alert வசதி என குறிப்பிடப்பட்டுள்ளது.

3. வெனியூ காரில் உள்ள Location-based Services என்றால் என்ன..?

இருப்பிடம் சார்ந்த நிகழ்வுகள் உங்கள் மொபைல் போன் அல்லது கால் சென்டர் மையங்களுக்கு தகவலை பெற வழி வகுக்கின்றது.

Push Map to Car செயலி மூலம் பெறப்படும் இந்த வசதி மூலம் காரின் இருப்பிடத்தை மேப் வாயிலாக அமைக்க உதவும்.

Push Maps by call centre எனப்படும் அம்சம் காரின் நேவிகேஷனை பெற கால் சென்டர் மூலம் தகவலை பெற , இன்டிரியரில் உள்ள பின்புற பார்வை கண்ணாடியில் ப்ளூ லிங்க் பொத்தானை அழுத்தினால் கிடைக்கும்.

Live POI search

நிகழ்நேர சாலை போக்குவரத்து நெரிசல் தகவல் – நிகழ்நேரத்தில் பெற வழி வகுக்கப்பட்டுள்ளது.

நேரலையில் காரை டிராக் செய்யலாம் – கார் எங்கே உள்ளது என்பதனை அறிய உதவும்.

இருப்பிடத்திற்கு செல்ல கால அட்டவனை வகுத்தல், தானாக அந்த நேரத்தில் இயங்கும் வகையில் அமைக்கலாம்.

இருப்பிடம் பகிர்தல், நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் இருப்பிடத்தை பகிர்ந்து கொள்ளலாம்.

4. வாகனத்தின் மேலான்மை அம்சங்கள் (Vehicle Relationship Management)

தானியங்கி முறையில் வாகனத்தின் கோளாறுகளை அறியலாம் ( DTC Check)

மேனுவல் சோதனை ( DTC Check)

மாதந்திர வாகன ஹெல்த ரிபோர்ட்

பராமரிப்பு அலர்ட்

ஒட்டுநரின் ஓட்டுதல் பழக்க வழக்கங்கள்

5. வெனியூ எஸ்யூவியின் ரிமோட் அம்சம்

ரிமோட் உதவியுடன் என்ஜின் ஆன் அல்லது ஆஃப்

கிளைமேட் கன்ட்ரோல் அம்சம்

டோர்களை திறக்க மற்றும் மூட உதவும் அம்சம்

ரிமோட் முறையில் கார்ன் இயக்கும் மற்றும் லைட் ஆன் வசதி

வாகனத்தின் இருப்பிடத்தை அறிய இயலும்.

கார் எங்கே உள்ளது என்பதனை அறிய உதவும் (Find my car)

Share My Car நண்பர்களுடன் ப்ளூ லிங்க் வசதியை பகிரும் அம்சம் (இது ஒரு ஆப் வசதியாகும்)

6. வெனியூ காரின் பாதுகாப்பிற்கான அம்சங்கள்

வாகன திருடப்பட்டால் உதவும் டிராக்கிங் கருவி

வாகனம் திருடப்படுவதனை எச்சரிக்கும் அமைப்பு

திருடும் முயற்சியை வாகனத்தின் முடக்கும் அம்சம் (Immobilization)

7 பாதுகாப்பு அம்சங்கள்

தானியங்கி முறையில் மோதலை எச்சரிக்கும் ஆட்டோ கிராஸ் நோட்டிஃபிகேஷன்

அவசர காலத்தில் தானாகவே SOS எண்களுக்கு செய்தி அனுப்பும் வசதி

சாலையோர உதவி

பேனிக் அறிவிப்புகள் – ப்ளூலிங்க் மூலம் பதிவு செய்யப்பட்ட எண்களுக்கு அவசர கால தகவலை அனுப்பும்.

ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி விலை பட்டியல்

பெட்ரோல்
Hyundai Venue 1.2 Kappa E MT- ரூ. 6.50 லட்சம்
Hyundai Venue 1.2 Kappa S MT – ரூ. 7.20 லட்சம்
Hyundai Venue 1.0 GDI S MT- ரூ. 8.21 லட்சம்
Hyundai Venue 1.0 GDI SX MT- ரூ. 9.54 லட்சம்
Hyundai Venue 1.0 GDI SX (O) MT- ரூ. 10.60 லட்சம்
Hyundai Venue 1.0 GDI SX DCT- ரூ. 9.35 லட்சம்
Hyundai Venue 1.0 GDI SX+ DCT- ரூ. 11.10 லட்சம்

டீசல்
Hyundai Venue 1.4 CRDI E MT- ரூ. 7.75 லட்சம்
Hyundai Venue 1.4 CRDI S MT- ரூ. 8.45 லட்சம்
Hyundai Venue 1.4 CRDI SX MT- ரூ. 9.78 லட்சம்
Hyundai Venue 1.4 CRDI SX (O) MT- ரூ. 10.80 லட்சம்

(ex-showroom)

மேலும் படிங்க – வென்யூவின் மைலேஜ் மற்றும் என்ஜின் விபரம்

 

 

 

Tags: Hyundai Venue
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version