Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

நான்கு போட்டியாளர்களை எதிர்க்கும் ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி விலை ஒப்பீடு

by automobiletamilan
May 22, 2019
in கார் செய்திகள்

Hyundai venue SUV

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பாளரின் புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி காருடன் மஹிந்திரா எக்ஸ்யூவி 300, டாடா நெக்ஸான், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் போன்ற கார்கள் சந்தையை பகிர்ந்து கொள்கின்றன.

ரூ. 6.50 லட்சத்தில் தொடங்கும் பெட்ரோல் கார் அதிகபட்சமாக ரூ. 11.10 லட்சம் வரையிலும் , ரூ.7.75 லட்சத்தில் தொடங்கும் டீசல் ரக மாடல் அதிகபட்சமாக ரூ. 10.84 லட்சம் வரையிலும் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது.

ஹூண்டாய் வெனியூ Vs போட்டியாளர்கள்

4 மீட்டருக்கு குறைந்த நீளத்தை கொண்ட இந்த எஸ்யூவி ரக மாடல்களை வெனியூ அதி நவீன அம்சங்களை கொண்டதாக விளங்குகின்றது. குறிப்பாக பல்வேறு கனெக்டேட் வசதிகளை கொண்டதாக அமைந்துள்ளது.

பெட்ரோல் கார் விலை ஒப்பீடு

டாடா நெக்ஸான் காருக்கு இணையான தொடக்க விலையில் தொடங்குகின்ற வெனியூ எஸ்யூவி காருக்கு நேரடியான பட்டியாளராக விளங்குகின்றது. மேலும் விட்டாரா பிரெஸ்ஸா காரில் பெட்ரோல் மாடல் விற்பனைக்கு இதுவரை வெளியாகவில்லை.

வேரியன்ட்

(பெட்ரோல்)

ஹூண்டாய் வெனியூ மஹிந்திரா XUV300 டாடா நெக்ஸான் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்
Base ரூ. 6.5 லட்சம் ரூ. 7.9 லட்சம் ரூ. 6.53 லட்சம் ரூ. 7.83 லட்சம்
Mid ரூ. 7.2 லட்சம் ரூ. 8.75 லட்சம் ரூ. 7.25 லட்சம் ரூ. 8.57 லட்சம்
ரூ. 8.21 லட்சம் – ரூ. 7.86 லட்சம் –
Top ரூ. 9.54 லட்சம் ரூ. 10.25 லட்சம் ரூ. 8.33 லட்சம் ரூ. 9.56 லட்சம்
ரூ. 10.60 லட்சம் ரூ. 11.49 லட்சம் ரூ. 9.15 லட்சம் ரூ. 10.53 லட்சம்
Dual Tone ரூ. 9.69 லட்சம் – ரூ. 9.35 லட்சம் ரூ. 10.41 லட்சம்
Automatic ரூ. 9.35 லட்சம் – ரூ. 7.85 லட்சம் ரூ. 9.76 லட்சம்
ரூ. 11.10 லட்சம் – ரூ. 9.75 லட்சம் ரூ. 11.36 லட்சம்

 

xuv300

டீசல் கார் விலை ஒப்பீடு

போட்டியாளர்களை விட வென்யூ எஸ்யூவியின் டீசல் ரக மாடல் மிகவம் சவாலாக தொடங்குகின்றது. டாடா நெக்ஸான் காரின் விலை ரூ.7.53 லட்சத்தில் தொடங்குகின்றது.

அதேபோல ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை பொருத்தவரை பிரெஸ்ஸா மற்றும் நெக்ஸான் கார்களில் மட்டுமே உள்ளது.

tata nexon

Variants (Diesel) ஹூண்டாய்

வெனியூ

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மஹிந்திரா XUV300 டாடா நெக்ஸான் ஃபோர்டு

ஈக்கோஸ்போர்ட்

Base ரூ. 7.75 லட்சம் ரூ. 7.78 லட்சம் ரூ. 8.49 லட்சம் ரூ. 7.53 லட்சம் ரூ. 8.42 லட்சம்
Mid ரூ. 8.45 லட்சம் ரூ. 8.43 லட்சம் ரூ. 9.30 லட்சம் ரூ. 8.15 லட்சம் ரூ. 9.16 லட்சம்
– – – ரூ. 8.71 லட்சம் ரூ. 9.56 லட்சம்
Top ரூ. 9.78 லட்சம் ரூ. 9.04 லட்சம் ரூ. 10.80 லட்சம் ரூ. 9.30 லட்சம் ரூ. 9.99 லட்சம்
ரூ. 9.93 லட்சம் ரூ. 9.99 லட்சம் ரூ. 11.99 லட்சம் ரூ. 9.99 லட்சம் ரூ. 11.05 லட்சம்
Dual Tone ரூ. 10.84 லட்சம் – – ரூ. 10.21 லட்சம் ரூ. 11.9 லட்சம்
Automatic – ரூ. 8.93 லட்சம் – ரூ. 8.85 லட்சம் –
– ரூ. 9.54 லட்சம் – ரூ. 10.70 லட்சம் –
– ரூ. 10.50 லட்சம் – – –

 

ecosport suv

Tags: Hyundai Venueஹூண்டாய் வெனியூஹூண்டாய் வென்யூ
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version