• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

கியா காம்பாக்ட் எஸ்யூவி சோதனை ஓட்ட படம் வெளியானது

by MR.Durai
15 November 2019, 8:07 am
in Car News
0
ShareTweetSend

-QYI-

இந்தியா மற்றும் தென் கொரியாவில் சோதனை செய்யப்பட்டு வருகின்ற கியா காம்பாக்ட் எஸ்யூவி காரின் சாலை சோதனை ஓட்ட படங்கள் வெளியாகியுள்ளது. முன்பாக இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ஹூண்டாய் வென்யூ அடிப்படையிலான 4 மீட்டருக்கு குறைந்த நீளம் கொண்ட மாடலாக கியாவின் QYI விளங்க உள்ளது.

விற்பனையில் கிடைத்து வருகின்ற வென்யூ காரினை விட கூடுதலான பிரீமியம் வசதிகளை பெற்றதாக விளங்க உள்ள இந்த எஸ்யூவி QYI என்ற குறீயிட்டு பெயரில் தயாராகி வரும் இந்த காரில் ஹூண்டாய் வென்யூ எஸ்யூவியின் பெரும்பாலான உதிரிபாகங்கள் மற்றும் என்ஜின் உட்பட போன்றவற்றை பகிர்ந்து கொள்ள உள்ளது.

இன்டிரியர் அமைப்பில் செல்டோஸில் இடம்பெற்றுள்ள UVO கனெக்ட்டிவிட்டி அம்சமான ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே உள்ளிட்ட வசதிகளுடன் இணையம் சார்ந்த பல்வேறு அம்சங்களை பெற்றிருக்கும்.

வென்யூ காரில் உள்ள என்ஜினை பெற உள்ள இந்நிறுவன எஸ்யூவி பிஎஸ் 6 ஆதரவை பெற்ற 120 HP குதிரைத்திறன் மற்றும் 172 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 83 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 115 என்எம் முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் ஆகியவற்றினை பெற உள்ளது. செல்டோஸ் காரில் உள்ள 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பவர் குறைக்கப்பட்டு வெளியிடப்படலாம்.

அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் கியா கார்னிவல் எம்பிவி விற்பனைக்கு வெளியாக உள்ளதை தொடர்ந்து 2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காம்பாக்ட் எஸ்யூவி மாடலை கியா காட்சிப்படுத்த உள்ளது. அதனை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டின் மத்தியில் இந்த 4 மீட்டருக்கு குறைந்த நீளத்தை பெற்ற கியா எஸ்யூவி காருக்கு போட்டியாக ஹூண்டாய் வென்யூ, மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், டாடா நெக்ஸான் உள்ளிட்டவை விளங்க உள்ளது.

படங்கள் உதவி – https://www.bobaedream.co.kr/view?code=best&No=262484&vdate=

Tags: Kia Motors
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version