• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ரூ.2.5 கோடியில் லெக்சஸ் LC500h லிமிடெட் எடிசன் அறிமுகமானது

by MR.Durai
16 September 2023, 7:59 am
in Car News
0
ShareTweetSend

Lexus LC500h Limited Edition

மிக சிறப்பான ஆடம்பர வசதிகளை கொண்ட லெக்சஸ் LC500h லிமிடெட் எடிசன் மாடல் சிறப்பு நிறத்தை பெற்றதாக விற்பனைக்கு ரூ.2.50 கோடி விலையில் வெளியிடப்பட்டுள்ளது. மற்றபடி, மெக்கானிக்கல் மாற்றங்கள் இல்லை.

சிறப்பு பதிப்பான லெக்ஸஸ் ‘ஹகுகின்’ எனப்படும் வெள்ளை வண்ணப்பூச்சினை கொண்டுள்ளது.

Lexus LC500h

300hp மற்றும் 348Nm வழங்கும் பெட்ரோல் என்ஜினுடன் அதே நேரத்தில் மின்சார மோட்டார் 180hp மற்றும் 330Nm ஆகியவற்றை 354hp ஒருங்கிணைந்த பவர் வழங்குகின்றது. இதில் CVT உடன் 4-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பவர் பின்புற சக்கரங்களுக்கு அனுப்பப்படுகிறது. மேனுவல் முறையில் மொத்தம் 10 கியர் விகிதங்களில் இயக்கலாம். LC500h கார் 0-100kph வேகத்தை 4.7 விநாடிகளில் எட்டிவிடும்.

லெக்சஸ் LC500h காரில் வழங்கப்பட்டுள்ள 3.5 லிட்டர், நேச்சரல் ஆஸ்பிரேடடட் V6 பெட்ரோல் என்ஜின் உடன் கூடுலாக மின்சார மோட்டாருக்கு சக்தி வழங்க தானாகவே சார்ஜ் செய்து கொள்ளும் லித்தியம்-அயன் பேட்டரியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

வெள்ளை நிறத்தில், முன் கிரில் மற்றும் பின்புற டிஃப்பியூசர் பகுதி போன்ற கருப்பு நிறத்தை கொண்டுள்ளது. சிறப்பு பதிப்பு வழக்கமான LC500h போன்ற 21-இன்ச் சக்கரங்களில் கொண்டு வித்தியாசம் வடிவமைப்பு மற்றும் பூச்சு உள்ளது, புதிய பதிப்பு ஒரு மேட் கருப்பு பூச்சு மற்றும் ஒரு புதிய வடிவமைப்பு பெறுகிறது.

Tags: Lexus LC500h
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version