Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

நவம்பர் 9 ஆம் தேதி இந்தியாவில் லோட்டஸ் கார்ஸ் அறிமுகமாகின்றது

by MR.Durai
7 November 2023, 12:51 pm
in Car News
0
ShareTweetSend

lotus cars Emira

இங்கிலாந்தின் பிரசத்தி பெற்ற ஸ்போர்ட்டிவ் கார் தயாரிப்பாளரான லோட்டஸ் கார்ஸ் நிறுவனத்தின் சூப்பர் கார் நவம்பர் 9 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. Emira, Eletre, Evija மற்றும் Emeya என 4 மாடல்களை கொண்டுள்ளது.

இந்நிறுவனத்தின் கடைசி ICE என்ஜின் பெற்ற மாடலாக எவிஜா விளங்குகின்றது. இங்கிலாந்தை தலைமையிடமாக லோட்டஸ் கொண்டிருந்தாலும் சீனாவின் கீலி (Geely) நிறுவனத்தின் கீழ் செயல்படுகின்றது.

Lotus Cars

டெல்லியில் முதல் டீலரை துவங்க உள்ள லோட்டஸ் நிறுவனம், முதல் மாடலாக எமிரா ஸ்போர்ட்ஸ் கார் அல்லது எலிட்ரா எலக்ட்ரிக் எஸ்யூவி என இரண்டில் ஒன்றை விற்பனைக்கு CBU முறையில் ரூ.3 கோடி விலையில் வெளியிடலாம்.

எமிரா ஸ்போர்ட்ஸ் காரில் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி நிறுவன 360 bhp பவர் மற்றும் 430 Nm டார்க் வெளிப்படுத்தும் 2.0-லிட்டர் டர்போசார்ஜ் பொருத்தப்பட்டிருக்கும்.  400 bhp மற்றும் 420 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 3.5-லிட்டர் சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட V6 பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.

ஒருவேளை எலிட்ரா எலக்ட்ரிக் எஸ்யூவி 905 bhp பவரை வழங்கும் டூயல் மோட்டார் பெற்று ஆல்-வீல் டிரைவ் எலக்ட்ரிக் பவர் டிரெயின் வெளிப்படுத்துகின்றது. 3 வினாடிகளில் 0-100 kmph எடுத்துக் கொள்ளும். முழுமையான சிங்கிள் சார்ஜ் மூலம் 600 கிமீ (WLTP) வரை செல்லும்.

Lotus Eletre electric suv

Related Motor News

இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு வெளியான எலக்ட்ரிக் கார்கள்

₹ 2.55 கோடியில் லோட்டஸ் எலட்ரா எலக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகமானது

2000 hp பவரை வெளிப்படுத்தும் லோட்டஸ் எவியா ஹைப்பர் கார்

Tags: Lotus EletreLotus Evija
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

carens clavis price

காரன்ஸ் கிளாவிஸ் EVல் புதிய வேரியண்டுகளை வெளியிட்ட கியா

சிறப்பு டொயோட்டா ஹைரைடர் ஏரோ எடிசன் வெளியானது

சிறப்பு டொயோட்டா ஹைரைடர் ஏரோ எடிசன் வெளியானது

மேக்னைட்டில் கூடுதலாக ஏஎம்டி ஆப்ஷனிலும் சிஎன்ஜி வெளியிட்ட நிசான்

ADAS பாதுகாப்பினை பெற்ற டாடா நெக்ஸான் விற்பனைக்கு வெளியானது

மேம்படுத்தப்பட்ட லெக்சஸ் LM 350h இந்தியாவில் அறிமுகம்

ரூ.64.90 லட்சத்தில் புதிய மினி JCW கன்ட்ரிமேன் All4 இந்தியாவில் அறிமுகம்

ஹூண்டாயின் ரூ.8 லட்சத்தில் வரவுள்ள 2026 வெனியூ படங்கள் கசிந்தது

எம்ஜி இந்தியாவின் புதிய வின்டசர் EV இன்ஸ்பையர் எடிசன் வெளியானது

கியா காரன்ஸ் கிளாவிஸில் புதிய வேரியண்டுகள் வெளியானது

புதிய நிறங்களில் 2025 சுசூகி ஜிக்ஸர், ஜிக்ஸர் SF அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan