Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

ஸ்பெஷல் மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது

By MR.Durai
Last updated: 9,October 2019
Share
SHARE

Mahindra-Bolero-Special-Edition

மிகவும் பிரபலமான பொலிரோ பவர் பிளஸ் காரில் கூடுதலான சில வசதிகளை இணைத்து பண்டிகை காலத்தை முன்னிட்டு ஸ்பெஷல் எடிஷன் மாடலாக மஹிந்திரா விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள மாடல் டாப் ZLX  வேரியண்டை விட ரூ.22,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. புதிய மாடல் அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வந்த கிராஷ் டெஸ்ட் விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டதாகும்.

மஹிந்திரா பொலெரோ பவர் + சிறப்பு பதிப்பை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சிறப்பு பதிப்பில் பாடி ஸ்டிக்கரிங், சீட் கவர்கள், கார்பெட் பாய்கள், ஸ்கஃப் பிளேட் செட், ஸ்டீயரிங் வீல் கவர், முன் மூடுபனி விளக்குகள் மற்றும் ஸ்டாப் லேம்ப் கொண்ட ஒரு ஸ்பாய்லர் ஆகியவை உள்ளன.

சமீபத்தில், மஹிந்திரா புதிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்க பொலிரோவை புதுப்பித்திருந்தது. எனவே, இதன் பேஸ் வேரியண்ட் முதல் ஏபிஎஸ், ஏர்பேக் போன்றவற்றை நிலையான பாதுகாப்பு வசதிகளாக ஏற்படுத்தியிருந்தது.

மஹிந்திரா பொலிரோ பவர் + மாடலில் 1493 சிசி எம்ஹாக்70 டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  எம்ஹாக்70 என பெயரிடப்பட்டுள்ள 1.5 லிட்டர் இன்ஜின் ஆற்றல் 71 hp மற்றும் டார்க் 190Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

மஹிந்திரா பொலிரோ கார் விலை ரூ.9.08 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

Mahindra Thar Earth Edition in tamil
நவீன வசதிகளுடன் வருமா., 2025 மஹிந்திரா தார் எதிர்பார்ப்புகள்.!
புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்
2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை மற்றும் முக்கிய மாற்றங்கள்
பிரீமியம் வசதிகளுடன் வரவுள்ள பாசால்ட் X டீசரை வெளியிட்ட சிட்ரோயன்
எக்ஸ்டர் புரோ பேக்கினை வெளியிட்ட ஹூண்டாய்
TAGGED:Mahindra Bolero Power Plus
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 suzuki burgman street
Suzuki
2025 சுசூகி பர்க்மேன் ஸ்டீரிட் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
triumph speed 400 bike on-road price
Triumph
டிரையம்ப் ஸ்பீட் 400 பைக் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்
2024 Pulsar N150
Bajaj
2024 பஜாஜ் பல்சர் N150 மாடலின் விலை, மைலேஜ், சிறப்புகள்
2025 ஹோண்டா லிவோ 110
Honda Bikes
2025 ஹோண்டா லிவோ பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms