Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ரூ.5.50 லட்சத்தில் வந்த பிஎஸ் 6 மஹிந்திரா கேயூவி 100 நெக்ஸ்ட் விற்பனைக்கு அறிமுகம்

by automobiletamilan
April 23, 2020
in கார் செய்திகள்

இந்திய சந்தையில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த பிஎஸ் 6 மாசு விதிகளுக்கு ஏற்ப மஹிந்திரா கேயூவி 100 நெக்ஸ்ட் ரூபாய் 5 லட்சத்து 50 ஆயிரம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

டீசல் என்ஜின் நீக்கப்பட்ட பிறகு தற்போது பிஎஸ்6 கேயூவி 100 நெக்ஸ்ட் காரில் உள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 83 ஹெச்பி பவர் மற்றும் 115 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

தோற்ற அமைப்பு மற்றும் இன்டிரியரில் எந்த மாற்றங்களும் ஏற்படுத்தப்பட வில்லை. மேலும் பேஸ் K2 வேரியண்ட் நீக்கப்பட்டு, இப்போது K2+, K4+, K6+ மற்றும் K8 போன்றவை கிடைக்க உள்ளது. முன்பாக 5 இருக்கை வேரியண்ட் வழங்கப்பட்ட நிலையில், இப்போது அது நீக்கப்பட்டு 6 இருக்கை வேரியண்ட் மட்டுமே உள்ளது.

மஹிந்திரா KUV100 NXT பிஎஸ்6 விலை பட்டியல்

K2+ – ரூ.. 5.54 லட்சம்
K4+ – ரூ. 6.02 லட்சம்
K6+ – ரூ. 6.53 லட்சம்
K8 – ரூ. 7.16 லட்சம்

Tags: Mahindra KUV100 NXTகேயூவி100 நெக்ஸ்ட்
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version