Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

இந்தியாவில் மஹிந்திரா XUV500 பெட்ரோல் மாடல் வெளியானது

By
MR.Durai
ByMR.Durai
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
Last updated: 6,December 2017
Share
1 Min Read
SHARE

ரூ.15.49 லட்சம் விலையில் மஹிந்திரா XUV500 எஸ்யூவி மாடலின் பெட்ரோல் எஞ்சின் பெற்ற ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

மஹிந்திரா XUV500 பெட்ரோல்

டீசல் எஞ்சின்களை மட்டுமே நம்பியிருந்த மஹிந்திரா , டாடா போன்ற நிறுவனங்கள் பெட்ரோல் கார் மீதான மோகம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், டாடாவை தொடர்ந்து மஹிந்திரா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற எக்ஸ்யூவி500 மாடலில் ” G AT ” என்ற ஒற்றை வேரியன்டில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் அரபு நாடுகளில் வெளியிடப்பட்ட பெட்ரோல் எஞ்சின் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், 2.2 லிட்டர் எம் -ஹாக் பெட்ரோல் எஞ்சின் 140 ஹெச்பி ஆற்றல் மற்றும் 320 என்எம் டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. இதில் ஏசியன் (AISIN) நிறுவனத்தின் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் வழங்கப்படவில்லை.

டீசல் மாடலில் உள்ள வசதிகள் ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லாமல் 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ, க்ரூஸ் கன்ட்ரோல், புஸ் ஸ்டார்ட் பொத்தான் ஆகியவற்றுடன் ஏபிஎஸ், இபிடி, டூயல் காற்றுப்பை ஆகிய அடிப்படை பாதுகாப்பு அம்சங்களை பெற்றுள்ளது.

இந்நிறுவனத்தின் கேயூவி100 நெக்ஸ்ட் மாடலை தொடர்ந்து எக்ஸ்யூவி 500 மாடலில் பெட்ரோல் வந்துள்ளதால் மற்ற மாடல்களான ஸ்கார்பியோ, டியூவி 300 மற்றும் வரவுள்ள மஹிந்திரா யூ321 எம்பிவிஆகியவற்ற்றில் பெட்ரோல் எஞ்சின் இணைக்கப்பட உள்ளது.

மஹிந்திரா XUV500 பெட்ரோல் ரூ.15.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி). முதற்கட்டமாக முன்னணி நகரங்களில் பெட்ரோல் மாடல் கிடைக்க உள்ளது.

ஸ்கோடா விஷன் இன் எஸ்யூவி கான்செப்ட் அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2020
2023 டாடா சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி அறிமுகமானது
Tata Harrier எஸ்யூவி அறிமுக தேதி விபரம் வெளியானது
ஹூண்டாய் நிறுவனத்தின் இயான் கார் விற்பனை இந்தியாவில் நீக்கப்பட்டது
சிட்ரோன் C3 எஸ்யூவி விலை விபரம் கசிந்தது
TAGGED:MahindraMahindra XUV500SUV
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
bajaj chetak escooter
Bajaj
2024 பஜாஜ் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச், சிறப்புகள்
ஹீரோ விடா வி2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
Vida Electric
ஹீரோ விடா V2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
Royal Enfield goan classic 350 side
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு Goan கிளாசிக் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
பல்சர் NS125 விலை
Bajaj
பஜாஜ் பல்சர் NS125 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved