Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

8 இருக்கை பெற்ற மஹிந்திரா மராஸ்ஸோ M8 வெளியானது

by automobiletamilan
January 14, 2019
in கார் செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

 

62fbe mahindra marazzo m8 8 seater

யுட்டிலட்டி ரக முன்னணி தயாரிப்பாளரான மஹிந்திரா நிறுவனத்தின் மராஸ்ஸோ எம்பிவி காரில் 8 இருக்கை பெற்ற மஹிந்திரா மராஸ்ஸோ M8 மாடல் ரூ.13.98 லட்சம் விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

விற்பனையில் உள்ள எம் 8 வேரியன்ட் 7 இருக்கை மராஸ்ஸோ எம்பிவி மாடலை விட ரூ.8000 மட்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மற்றபடி எவ்விதமான கூடுதல் வசதிகளையும் பெறவில்லை.

 மஹிந்திரா மராஸ்ஸோ

மகேந்திரா மராஸ்ஸோ, 1.5 லிட்டர் டீசல் இன்ஜின், 121hp மற்றும் 300Nm டார்க் உருவாக்கும். இந்த கார்கள்  5 ஸ்பீட் மெனுவல் கியர்பாக்ஸ், அனைத்து வகையான கார்களும் எர்பேக்ஸ், ABS-களுடன் கூடிய EBD, ஆகியவற்றுடன் வழக்கமாக கிடைக்கும் ரியர் பார்க்கிங் சென்சார்ஸ்களை கொண்டிருக்கிறது.

0a7ff mahindra marazzo cabin

கருப்பு மற்றும் பளபளப்பான T- வடிவ டாஷ்போர்ட், அலுமினியம் இன்செர்ட்ஸ், லெதர் சீட், 7.0 அங்குல தொடுதிரை, தானியங்கி காலநிலை கட்டுப்பாடு மற்றும் மூன்று வரிசைகளுக்கு ஏசி வெண்ட்ஸ், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்டராய்டு ஆட்டோ, ஸ்டீயரிங்களில் பொருத்தப்பட்டுள்ள ஆடியோ கண்ட்ரோல், புரஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், டேடைம் ரன்னிங் லைட், 17 அங்குல அலாய் வீல் போன்றவற்றை கொண்டுள்ளது.

இந்திய சந்தையில் கிடைக்கின்ற மாருதி எர்டிகா, இன்னோவா கிரிஸ்டா, மற்றும் ரெனோ லாட்ஜி உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்கின்ற மராஸ்ஸோ அபரிதமான வரவேற்பை பெற்று விளங்குகின்றது.

மஹிந்திரா மராஸ்ஸோ M8 (8 இருக்கை) விலை ரூ. 13.98 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா)

d96a8 mahindra marazzo 7 seat

Tags: MahindraMahindra Marazzoமஹிந்திரா மராஸ்ஸோ
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan

Go to mobile version