• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

XUV300 : 4000 முன்பதிவுகளை அள்ளிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார்..!

by MR.Durai
8 February 2019, 8:16 pm
in Car News
0
ShareTweetSend

mahindra-xuv300-suv

4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் விற்பனைக்கு பிப்ரவரி 14ந் தேதி வெளியாக உள்ள நிலையில், கடந்த ஒரு மாதமாக நடைபெறும் முன்பதிவின் மூலம் 4000 முன்பதிவுகளை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள டாடா நெக்ஸான், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ளுகின்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ள எக்ஸ்யூவி300 காரில் பல்வேறு சிறப்புகளை பெற்றுள்ளது.

110hp பவர் மற்றும் 200NM டார்க் வழங்குகின்ற 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும்  117hp பவர் மற்றும் 300NM டார்க் வழங்குகின்ற 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  இரு என்ஜினிலும் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். வரும் காலத்தில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனலாக வழங்கப்பட உள்ளது.

Mahindra XUV300 SUV dashboard
Mahindra XUV300 SUV 7 airbags

எக்ஸ்யூவி300 பெட்ரோல் என்ஜின் மைலேஜ் லிட்டருக்கு 17 கிமீ தரவல்லதாகும். எக்ஸ்யூவி300 டீசல் என்ஜின் மைலேஜ் லிட்டருக்கு 20 கிமீ தரவல்லதாகும்.

5 இருக்கை, தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் புளூடூத் தொடர்பு, வாய்ஸ் கமான்ட், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளுடன் அமைந்திருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

டாப் W8 வேரியன்டில் அதிகபட்சமாக 7 காற்றுப்பைகள், ரிவர்ஸ் கேமரா, பார்க்கிங் சென்சார் ஏபிஎஸ் , இபிடி போன்றவற்றை பெற்றதாக விளங்கும். இந்த எஸ்யூவி W2, W4, W6 மற்றும் W8 என மொத்தம் நான்கு விதமான வேரியன்டில் விற்பனைக்கு கிடைக்கும்

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விலை ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் விலைக்குள் அமைந்திருக்கலாம். இந்த எஸ்யூவி காருக்கு 60,000 அதிகமான விசாரிப்புகளுடன் விற்பனைக்கு முன்பாக 4,000 முன்பதிவுகளை பெற்றுள்ளது.

Mahindra XUV300 SUV side
Mahindra XUV300 SUV front
Mahindra XUV300 SUV rearuv3
Tags: MahindraMahindra XUV300
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version