Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ.59,000 சிறப்பு தீபாவளி தள்ளுபடி

by automobiletamilan
November 7, 2023
in கார் செய்திகள்
1
SHARES
0
VIEWS
ShareRetweet

maruti dzire

முதன்மையான மாருதி சுசூகி நிறுவன அரினா டீலர்களிடம் கிடைக்கின்ற கார்களுக்கு ரூ.10,000 முதல் அதிகபட்சமாக ரூ.59,000 வரையிலான தள்ளுபடியை தீபாவளி பண்டிகை காலத்தை முன்னிட்டு சலுகைகளை அறிவித்துள்ளது.

குறிப்பிட்ட சில தள்ளுபடிகள் நவம்பர் 2023 வரையும் அல்லது நவம்பர் 12 வரை மட்டுமே கிடைக்கலாம்.

Maruti Suzuki Festive offers

மாருதி செலிரியோ காருக்கு அதிகபட்சமாக ரூ.59,000 வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.25,000 ரொக்க தள்ளுபடி, ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ், மற்றும் கார்ப்பரேட் சலுகை ரூ.4000 வரை வழங்கப்படுகின்றது.

அடுத்து மாருதி எஸ்-பிரெஸ்ஸோ காருக்கு ரூ.54,000 வரை வழங்கப்படுகின்றது. இதில் ரூ.30,000 ரொக்க தள்ளுபடி, ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ், மற்றும் கார்ப்பரேட் சலுகை ரூ.4000 வரை வழங்கப்படுகின்றது.

மாருதி ஸ்விஃப்ட், ஆல்டோ K10, மற்றும் வேகன் ஆர் கார்களுக்கு ரூ.49,000 வரை வழங்கப்படுகின்றது. இதில் ரூ.25,000 ரொக்க தள்ளுபடி, ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ், மற்றும் கார்ப்பரேட் சலுகை ரூ.4000 வரை வழங்கப்படுகின்றது.

மாருதி ஈக்கோ வேன் மாடலுக்கு ரூ.29,000 வரை வழங்கப்படுகின்றது. இதில் ரூ.15,000 ரொக்க தள்ளுபடி, ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ், மற்றும் கார்ப்பரேட் சலுகை ரூ.4000 வரை வழங்கப்படுகின்றது.

மாருதி ஆல்ட்டோ 800 இருப்பில் உள்ள கார்களுக்கு ரூ.15,000 மற்றும் டிசையர் மாடலுக்கு ரூ.10,000 தள்ளுபடி கிடைக்கின்றது.

மாருதி சுசூகி தனது சிஎன்ஜி வேரியண்டுகளுக்கு சலுகை அறிவிக்கவில்லை.

குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகள் நடப்பு பண்டிகை காலத்தை முன்னிட்டு டீலர்களிடம் பல்வேறு மாறுதல்களுக்கு உட்பட சலுகைகளை நவம்பர் மாதம் மட்டும் கிடைக்கலாம். முழுமையான சலுகைகள் குறித்தான விபரங்களுக்கு அருகாமையில் உள்ள டீலரை அனுகலாம்.

Tags: Maruti Alto 800Maruti Suzuki DzireMaruti Suzuki Swift
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan