• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

மாருதி இன்விக்டோ காரின் வேரியண்ட் வாரியான வசதிகள்

by MR.Durai
10 July 2023, 11:26 am
in Car News
0
ShareTweetSend

maruti suzuki invicto launched price

மாருதி சுசூகி வெளியிட்டுள்ள புதிய இன்விக்டோ பிரீமியம் எம்பிஇவி மாடல் விற்பனையில் உள்ள டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் அடிப்படையிலான ஹைபிரிட் என்ஜின் பெற்று Alpha+,  zeta+ (8 Seater) மற்றும் Zeta+ (7 Seater) மூன்று விதமான வேரியண்டில் கிடைக்கின்றது.

183.7 hp பவர் வழங்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் கொண்டதாக வந்துள்ளது. இந்த என்ஜின் ஆட்டோமேட்டிக் eCVT கியர்பாக்ஸ் பெற்று மட்டுமே வருகின்றது.

0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 9.6 வினாடிகள் எடுத்துக் கொள்ளுகின்றது. இன்விக்டோ காரின் மைலேஜ் 23.24 Kmpl ஆகும்.

Maruti Invicto Zeta+

  • அனைத்து விளக்குகளும் எல்இடி ஆக வழங்கப்பட்டுள்ளது.
  • டர்ன் இன்டிகேட்டர் கொண்ட பாடி கலர் ORVM
  • பாடி கலர் கைப்பிடிகள் (வெளிப்புறம்)
  • அலாய் வீல்
  • ரியர் வைப்பர் மற்றும் வாஷர்
  • இரண்டு விதமான இருக்கை அமைப்பு
  • 7 மற்றும்  8 இருக்கைகள்
  • 2வது வரிசை 60:40 ஸ்பிளிட்
  • 3வது வரிசை 50:50 மடித்தால்
  • 8 அங்குல தொடுதிரை அமைப்பு
  • 6 ஸ்பீக்கர் ஒலி அமைப்பு
  • ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ
  • 7-இன்ச் TFT டிஸ்ப்ளே
  • ரியர் டிஃபோகர்
  • முன் மற்றும் பின்புற டிஸ்க் பிரேக்
  • சுசூகி கனெக்டேட் கார் தொழில்நுட்பம்
  • ரியர் வியூ கேமரா
  • ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்
  • EBD உடன் ஏபிஎஸ்
  • மேனுவல் IRVM

Maruti Invicto Alpha+

  • க்ரோம் பூச்சூ கதவு கைப்பிடிகள்
  • வீல் ஆர்சு கிளாடிங்
  • பனோரமிக் ஸ்லைடிங் சன்ரூஃப்
  • லெதெரேட் இருக்கைகள்
  • ஒன் டச் பவர் டெயில்கேட்
  • 8 வழியில் இயங்கும் அட்ஜெஸ்ட் ஓட்டுநர் இருக்கை
  • 2வது வரிசை தானியங்கி காலநிலை கட்டுப்பாடு
  • ORVM
  • 10.1 அங்குல தொடுதிரை அமைப்பு
  • வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே
  • டயர் அழுத்த மானிட்டர்
  • பின்புற சீட்பெல்ட் நினைவூட்டல் (2வது மற்றும் 3வது வரிசை)
  • நேவிகேஷனுடன் 360 டிகிரி கேமரா
  • ரியர் மற்றும் முன்புற பார்க்கிங் சென்சார்
  • ஆட்டோ IRVM
  • ISOFIX குழந்தை இருக்கை
  • ரிமோட் ஏசி மற்றும் இருக்கை காற்றோட்டம்

சுசூகி இன்விக்டோ விலை

  • Invicto 7 Seater Zeta ₹ 24.79 லட்சம்
  • Invicto 8 Seater Zeta+ – ₹ 24.84 லட்சம்
  • Invicto 7 Seater Alpha+ – ₹ 28.42 லட்சம்

Tags: Maruti Suzuki Invicto
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version