• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

₹ 12.74 லட்சத்தில் மாருதி சுஸூகி ஜிம்னி விற்பனைக்கு வந்தது

by MR.Durai
7 June 2023, 5:15 am
in Car News
0
ShareTweetSend

Maruti Suzuki Jimny SUV

இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாருதி சுஸூகி ஜிம்னி எஸ்யூவி காரின் ஆரம்ப விலை ₹ 12.74 லட்சம் முதல் துவங்குகின்றது. மிக நேர்த்தியான ஆஃப்ரோடு சாகசங்களுக்கு ஏற்ற ஜிம்னி கார் நெக்ஸா ஷோரூம் மூலம் Zeta மற்றும் Alpha என இரண்டு வேரியண்டுகளில் மட்டுமே கிடைக்கிறது.

நேரடியான போட்டியாளர்கள் இல்லையென்றாலும் மற்ற லைஃப்ஸ்டைல் எஸ்யூவி மாடல்களான மஹிந்திரா மற்றும் ஃபோர்ஸ் கூர்க்கா எஸ்யூவிகளை எதிர்கொள்ளுகின்றது.

Maruti Suzuki Jimny Price

ஜிம்னி எஸ்யூவி காரில் 1.5-லிட்டர் K15B பெட்ரோல் என்ஜின் மைல்டு ஹைபிரிட் வசதி கொண்டதாக பொருத்தப்பட்டு, 6000 RPM-ல் அதிகபட்ச பவர் 105 hp மற்றும் 134 Nm டார்க் 4000 RPM-ல் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் என இருவிதமான கியர்பாக்ஸ் பெற்றிருக்கும்.

சுசூகி AllGrip Pro 4WD சிஸ்டத்துடன் மேனுவல் டிரான்ஸ்ஃபர் கேஸ் மற்றும் ‘2WD-high’, ‘4WD-high’ மற்றும் ‘4WD-low’ மோடுகளுடன் குறைந்த ரேஞ்ச் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

ஜிம்னி எஸ்யூவி காரின் மேனுவல் வேரியண்ட் மைலேஜ் 16.94 Kmpl மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல் 16.39 Kmpl வழங்கும் என ARAI சான்றளித்துள்ளது.

ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப், 9.0-இன்ச் SmartPlay Pro+ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோ ஏசி கட்டுப்பாடு, க்ரூஸ் கட்டுப்பாடு, கீலெஸ் என்ட்ரி அண்ட் கோ, மற்றும் வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகியவற்றை கொண்டுள்ளது.

ஆறு ஏர்பேக்குகள், ESP மற்றும் ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களின் தொகுப்பு தரநிலையாக வழங்கப்படுகிறது. ஜிம்னி மொத்தம் ஏழு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது, அவற்றில் இரண்டு டூயல்-டோன். சரியான ஐந்து கதவுகள் இருந்தபோதிலும், ஜிம்னி இன்னும் நான்கு இருக்கைகள் கொண்ட மாடலாகவே உள்ளது.

Maruti Jimny (all prices, ex-showroom):

Jimny Zeta MT: Rs. 12.74 லட்சம்

Jimny Zeta AT: Rs. 13.94 லட்சம்

Jimny Alpha MT: Rs. 13.69 லட்சம்

Jimny Alpha MT dual-tone: Rs. 13.85 லட்சம்

Jimny Alpha AT: Rs. 14.89 லட்சம்

Jimny Alpha AT dual-tone: Rs. 15.05 லட்சம்

Tags: Maruti Suzuki Jimny
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version