Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

40,618 வேகன் ஆர் கார்களை திரும்ப அழைக்கும் மாருதி சுசூகி

by automobiletamilan
August 24, 2019
in கார் செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

maruti wagon r

1.0 லிட்டர் என்ஜினை பெற்ற 40 ஆயிரத்து 618 மாருதி வேகன் ஆர் கார்களில் ஏற்பட்டுள்ள எரிபொருள் எடுத்துச் செல்கின்ற குழாயின் மெட்டல் கிளாம்பின் மூலம் ஏற்படுகின்ற கோளாறின் காரணமாக இலவசமாக மாற்றித் தரப்பட உள்ளது. குறிப்பாக கடந்த நவம்பர் 15, 2018, முதல் ஆகஸ்ட் 12, 2019 தயாரிக்கப்பட்ட கார்களில் மட்டும் இந்த பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 1.2 லிட்டர் என்ஜின் பெற்று வேகன் ஆர் கார்களில் எவ்வித கோளாறும் இல்லை.

ஆகஸ்ட் 24 முதல், மாருதி சுசுகியின் டீலர்கள் மூலம் பாதிக்கப்பட்ட வேகன் ஆர் வாகனங்களின் உரிமையாளர்களுடன் தொடர்புகொண்டு, மேலே குறிப்பிடப்பட்ட பாகத்தை எந்த செலவுமின்றி பரிசோதித்து இலவசமாக மாற்றித் தரப்பட உள்ளது. உங்களுடைய வாகனம் பாதிக்கப்பட்டுள்ளதா என அறிய, இந்நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ள ‘Important Customer Info’ பகுதியில் பார்வையிடலாம் மற்றும் வாகனத்தில் பாதிப்புள்ளதா என்பதைச் சரிபார்க்க வாகனத்தின் சேஸ் எண்ணை (MA3 தொடர்ந்து 14 இலக்க எண்னை) கொண்டு அறிந்து கொள்ளலாம். சேஸ் நம்பரை அறிய வாகனப் பதிவேட்டை காணலாம்.

சமீபத்தில் மாருதி சுசூகி நிறுவனம், தனது முதல் பிரீமியம் எம்பிவி ரக மாடலாக எர்டிகா அடிப்படையில் XL6  என்ற மாடலை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

Tags: Maruti Suzuki WagonRமாருதி வேகன்ஆர்
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan