Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

இன்று.., எம்ஜி காமெட் EV முன்பதிவு துவங்குகின்றது

by automobiletamilan
May 15, 2023
in கார் செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

mg comet ev launched photo

₹ 7.98 லட்சம் அறிமுக விலையில் வெளியிடப்பட்டுள்ள எம்ஜி காமெட் EV காருக்கான முன்பதிவு மே 15, இன்றைக்கு பகல் 12 மணிக்கு mgmotor.co.in இணையதளத்தில் துவங்குகின்றது. முதல் 5000 வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அறிமுக சலுகை விலையாகும்.

GSEV (Global Small Electric Vehicle) பிளாட்ஃபாரத்தில் பாக்ஸ் வடிவமைக்கப்பட்ட காமெட் காரில் மூன்று விதமான வேரியண்டுகள் வழங்கப்பட்டு 250க்கு மேற்பட்ட கஸ்டமைஸ் வசதி வழங்கப்படுகின்றது.

MG Comet EV bookings open

காமெட் பேட்டரி மின்சார காரில் பவர் 42 PS மற்றும் 110 Nm டார்க் வெளிப்படுத்தும் 17.3 kWh பேட்டரி பேக் பெற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், கூடுதல் ரேஞ்சு வழங்கும் மாடல் சற்று தாமதமாக அறிமுகம் செய்யப்படலாம்.

3.3 kW சார்ஜர் வாயிலாக 10 முதல் 80% சார்ஜ் பெற 5 மணிநேரமும், 0 முதல் 100% சார்ஜ் பெற 7 மணிநேரமும்  தேவைப்படும். முழுமையான சிங்கிள் சார்ஜில் 230 கிமீ தொலைவு பயணிக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.

comet ev interior

IP67 பேட்டரி பேக், டூயல் ஏர்பேக், ABS + EBD,  ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, பின்புற பார்க்கிங் சென்சார், ஃபாலோ மீ ஹெட்லேம்ப், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், முன் மற்றும் பின்புற இருக்கை பெல்ட் நினைவூட்டல், டிரைவர் & கோ-டிரைவர் சீட் லோட் லிமிட்டர் போன்றவை உள்ளன.

காமெட் எலக்ட்ரிக் காரில் பேஸ், பிளே மற்றும் பிளெஸ் என மூன்று விதமான வேரியண்டுகளில் கிடைக்க துவங்கியுள்ளது.

Comet EV Pace – ₹ 7.98 லட்சம்

Comet EV Play – ₹ 9.28 லட்சம்

Comet EV Pause – ₹ 9.98 லட்சம்

முதலில் வாகனத்தை வாங்கும் 5,000 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். முன்பதிவு கட்டணமாக ரூ.11,000 வசூலிக்கப்படுகின்றது.

மேலும் படிக்க – காமெட் இவி பற்றி முழுமையான விபரம்

comet ev price

Tags: MG Comet EV
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Refresh
Go to mobile version