Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

எம்ஜி காமெட் எலக்ட்ரிக் காரின் வேரியண்ட் விபரம்

by automobiletamilan
May 9, 2023
in கார் செய்திகள்
1
SHARES
0
VIEWS
ShareRetweet

MG Comet EV Price and variant

₹ 7.98 லட்சம் அறிமுக ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள எம்ஜி காமெட் எலக்ட்ரிக் காரில் பேஸ், பிளே மற்றும் பிளெஸ் என மூன்று விதமான வேரியண்டுகளில் கிடைக்க துவங்கியுள்ளது.

காமெட் இவி காரில் மூன்று விதமான வேரியண்ட் கிடைத்தாலும் நிறங்களை பொறுத்தவரை 5 விதமாக கிடைக்கின்றது ஆனால் பாடி கிராபிக்ஸ் அம்சங்களில் 250க்கு மேற்பட்ட கஸ்டமைஸ்டு அம்சங்கள் உள்ளன.

MG Comet variant

அதிகபட்சமாக பவர் 42 PS மற்றும் 110 Nm டார்க் வெளிப்படுத்தும் 17.3 kWh பேட்டரி பேக் பெற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 3.3 kW சார்ஜர் வாயிலாக 10 முதல் 80% சார்ஜ் பெற 5 மணிநேரமும், 0 முதல் 100% சார்ஜ் பெற 7 மணிநேரமும்  தேவைப்படும். முழுமையான சிங்கிள் சார்ஜில் 230KM தொலைவு பயணிக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.

MG comet ev 1

Comet EV Pace – ₹ 7.98 லட்சம்

  • ஹாலஜன் ஹெட்லேம்ப் மற்றும் டெயில் விளக்கு
  • விங் மிரர் உடன் பொருத்தப்பட்ட LED டர்ன் இன்டிகேட்டர்
  • குரோம் கதவு கைப்பிடி
  • கருப்பு நிற இன்டிரியர்
  • வீல் கவருடன் கூடிய 12 அங்குல ஸ்டீல் வீல்
  • துணி இருக்கைகள்
  • 7-இன்ச் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
  • பவர் விண்டோஸ்
  • கீலெஸ் என்ட்ரி
  • ஹீட்டர் உடன் மேனுவல் ஏசி
  • இரண்டு ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம்
  • ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட கட்டுப்பாடுகள்
  • 3 USB போர்ட்
  • இரண்டு ஏர்பேக்குகள்
  • EBD உடன் ஏபிஎஸ்
  • ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்
  • டயர் அழுத்தம் கண்காணிப்பு அமைப்பு (TPMS)
  • ISOFIX குழந்தை இருக்கை அறிவிப்பாளர்கள்
  • ரிமோட் சென்ட்ரல் லாக்கிங்

Comet EV Play – ₹ 9.28 லட்சம்

காமெட் இவி பேஸ் வசதிளுடன் கூடுதலாக அல்லது மாறுபாடாக,

  • LED ஹெட்லேம்ப் மற்றும் டெயில் விளக்குகள்
  • முன் மற்றும் பின்புற எல்இடி லைட் பார்
  • சாம்பல் நிற இன்டிரியர்
  • லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங்
  • 10.25-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கிளஸ்ட்டர்
  • வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ
  • i-Smart மூலம் 55 கார் கனெக்டேட் தொழில்நுட்பம்
  • OTA அப்டேட்
  • வேகமாக சார்ஜ் செய்யும் 3 USB போர்ட்

Comet EV Pause – ₹ 9.98 லட்சம்

காமெட் இவி பிளே வசதிளுடன் கூடுதலாக அல்லது மாறுபாடாக,

  • டிஜிட்டல் கீ குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள
  • ஸ்மார்ட் ஸ்டார்ட் தொழில்நுட்பம்
  • டில்ட் அட்ஜெஸ்ட் ஸ்டீயரிங்
  • ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா
  • நேரடி இருப்பிடப் பகிர்வு மற்றும் கண்காணிப்பு
  • ஆட்டோ அப் விண்டோஸ் ஓட்டுநர் இருக்கை
  • சாவி இல்லாத பூட்டு/திறத்தல்

எம்ஜி மோட்டார் நிறுவனம் இலவச லேபர் சார்ஜ், 3 ஆண்டுகள் RSA (சாலையோர உதவி), 3 ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கிமீ வாகனத்திற்கு உத்தரவாதம் மற்றும் பேட்டரிக்கு 8 ஆண்டுகள் அல்லது 1.2 லட்சம் கிமீ உத்தரவாதம் வழங்கப்படுகின்றது.

MG Comet EV Gallery

comet-ev-front
mg comet ev graphics
comet ev interior
mg comet ev interior dashboard
mg comet interior
mg comet teaser
mg-comet-ev
mg-comet-ev
mg dc pdf 0314 page 0002
comet ev price
comet-gamer-edition
mg-comet-ev-rear
Tags: MG Comet EV
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan

Go to mobile version