• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

₹ 13.50 லட்சம் விலையில்‌ எம்ஜி வின்ட்சர் இவி விலை வெளியானது

by நிவின் கார்த்தி
21 September 2024, 6:15 pm
in Car News
0
ShareTweetSend

MG Windsor EV model

ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் வின்ட்சர் இவி காரின் அதிகாரப்பூர்வ விலையை அறிவித்துள்ளது.

  • Excite – ₹ 13.50 லட்சம்
  • Exclusive – ₹ 14.50 லட்சம்
  • Essence – ₹ 15.50 லட்சம்

(ex-showroom)

Excite, Exclusive மற்றும் Essence மூன்று விதமான வேரியண்டுகளில் கிடைக்கின்ற இந்த மாடலானது 38kwh LFP பேட்டரியை பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக 338 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

10.1 அங்குல தொடுதிரை டிஜிட்டல் கிளஸ்டர் உடன் 15.6 அங்குல தொடுதிரை கிராண்ட் வியூ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆப்பிள் கார் பிளே ஆண்ட்ராய்டு ஆட்டோ பல்வேறு iSmart கார் டெக் கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்கள் உள்ளது.

3.3 kW போர்டெபிள் சார்ஜிங் கேபிள், 3.3 kW AC வீட்டு சார்ஜர் பாக்ஸ் என இரண்டிலும் 0-100 % சார்ஜிங் பெற 13.8 மணி நேரமும் மற்றும் 7.4 kW AC விரைவு சார்ஜர் மூலம் 0-100% சார்ஜிங் பெற 6.5 மணி நேரம் எடுத்துக் கொள்ளும். மேலும் 45kw விரைவு சார்ஜரை ஆதரிக்கின்ற வகையில் உள்ள வின்ட்சர் இவி காருக்கு 0-50 % சார்ஜிங் பெற 55 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

BAAS திட்டத்தின் கீழ் வின்ட்சர் இவி காரின் விலை ரூ.9.99 லட்சம் மற்றும் கூடுதலாக கிமீ ஒன்றுக்கு ரூ.3.5 கிமீ ஆகும்.

Tags: MG MotorMG Windsor EV
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version