ரூ. 22,000 வரை 2025 நிசான் மேக்னைட் எஸ்யூவி விலை உயர்ந்தது..!

2024 nissan magnite suv

இந்தியாவில் நிசான் நிறுவனம் விற்பனை செய்து வருகின்ற பிரபலமான 4 மீட்டருக்கு குறைந்த நீளமுள்ள மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி மாடலின் விலையை ரூ.12,000 முதல் ரூ.22,000 வரை உயர்த்தியுள்ளதால் தற்பொழுது ஆரம்ப விலை ரூ.6,12,400 முதல் துவங்கி ரூ.11,72,000 வரை அமைந்துள்ளது.

இரண்டு விதமான எஞ்சின் ஆப்ஷனை பெறுகின்ற மேக்னைட் காரில் 1.0 லிட்டர் சாதாரண பெட்ரோல் எஞ்சின் 72hp பவர் 6,250rpm-லும், 96 Nm டார்க் 3,500rpm-ல் வெளிப்படுத்துகின்ற நிலையில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் உள்ளது.

அடுத்து, 100 hp பவர் வெளிப்படுத்தும் 5,000rpm மற்றும் 160 Nm டார்க் ஆனது 2,800-3,600 rpm-ல் (152Nm – CVT) வழங்குகின்ற 1.0 லிட்டர் HRA0 டர்போ பெட்ரோல் மாடலில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது.

2025 மாடலில்  Visia, Visia Plus, Accenta, N-Connecta, Tekna, மற்றும் Tekna Plus என 6 விதமான வேரியண்ட் வாரியாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *