Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

₹7.99 லட்சத்தில் 2024 Kia Sonet எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

By நிவின் கார்த்தி - Editor
Last updated: 12,January 2024
Share
SHARE

kia sonet

4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள சந்தையில் வந்துள்ள மேம்பட்ட 2024 ஆம் ஆண்டிற்கான கியா சொனெட் எஸ்யூவி ஆரம்ப விலை ரூ.7.99 லட்சம் முதல் துவங்கி ரூ.15.69 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் உள்ள மிக கடுமையான போட்டியாளர்களில் ADAS நுட்பத்தை பெற்ற இரண்டாவது மாடலாகும்.

சொனெட் எஸ்யூவி மாடலில் கொடுக்கப்பட்டுள்ள அதிநவீன ஓட்டுநர் உதவி அமைப்பு ஆனது முதல்நிலை அம்சங்கள் பெற்றுள்ளது. கடந்த 20 ஆம் தேதி முதல் இந்த மாடலுக்கு முன்பதிவு நடைபெற்று வருகின்றது.

2024 Kia Sonet

சொனெட்டில் டெக் லைன், ஜிடி லைன் மற்றும் X-Line என மூன்று விதமான அடிப்படையில்  HTE, HTK, HTK+, HTX, HTX+, GTX+ மற்றும் X-Line ஆகிய 7 வேரியண்டுகளில் மொத்தமாக 11 விதமான நிறங்களில் கிடைக்கின்றது.

82 hp பவர், 115Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2-லிட்டர் பெட்ரோல் என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் மட்டுமே பெற்றுள்ள மாடல் மைலேஜ் 18.83kmpl ஆகும். அடுத்து, 118 hp பசொனெட் காரின் மைலேஜ்வர் மற்றும் 172Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0-லிட்டர் GDI 6-ஸ்பீடு iMT மற்றும் 7-ஸ்பீடு DCT ஆட்டோமேட்டிக் கிடைக்கும். சொனெட் காரின் மைலேஜ் 18.70 Kmpl வழங்கும், அடுத்து 7 வேக DCT கியர்பாக்ஸ் மைலேஜ் 19.20kmpl ஆகும்.

இறுதியாக, 114 hp பவர் மற்றும் 250Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் 6 வேக மேனுவல், 6-ஸ்பீடு iMT பெற்ற மாடல் 22.30kmpl மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்ற வேரியண்ட் 18.60kmpl ஆகும்.

sonet suv interior

டாப் வேரியண்டில் மட்டும் இடம்பெற்றுள்ள ADAS Level 1 பாதுகாப்பில் முன்னோக்கி மோதல் எச்சரிக்கை மற்றும்  கார், பாதசாரி, இருசக்கர வாகனங்கள் மீது மோதல் தவிர்க்க உதவும், லேன் கீப் அசிஸ்ட், லேன் ஃபாலோ அசிஸ்ட், லேன் புறப்பாடு எச்சரிக்கை, ஹை பீம் அசிஸ்ட், ஓட்டுனர் கவன குறைவு தொடர்பான எச்சரிக்கை,  வாகனம் புறப்படும் எச்சரிக்கை ஆகியவற்றை பெற்றுள்ளது.

சில குறிப்பிடதக்க வசதிகளை பெறுகின்ற சொனெட் காரில் முன்பக்க இரட்டை ஏர்பேக், முன் இருக்கை பக்க ஏர்பேக் மற்றும் பக்கவாட்டில் திரை ஏர்பேக்குகள் பெற்றுள்ளது.  இபிடி உடன் ஆன்டி-லாக் பிரேக் சிஸ்டம், பிரேக் ஃபோர்ஸ் அசிஸ்ட் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், வாகன நிலைப்புத்தன்மை மேலாண்மை, ஹில்- அசிஸ்ட் கன்ட்ரோல் தொடங்கவும், பின்புற பார்க்கிங் சென்சார்கள், எமர்ஜென்சி ஸ்டாப் சிக்னல், டயர் பிரஷர் மானிட்டர், ஸ்பீடு சென்சிங் ஆட்டோ டோர் லாக் ஆகியவற்றை பெற்றுள்ளது.

sonet side view

Kia Sonet rivals

4 மீட்டர் பிரிவில் உள்ள முதன்மையான டாடா நெக்ஸான் எஸ்யூவி உட்பட போட்டியாளர்களான ஹூண்டாய் வெனியூ, மஹிந்திரா XUV400, மாருதி பிரெஸ்ஸா, மாருதி ஃபிரான்க்ஸ் . நிசான் மேக்னைட், ரெனால்ட் கிகர் ஆகியவற்றுடன் சந்தையை சொனெட் எதிர்கொள்ளுகின்றது.

2024 Kia Sonet facelift Price list

Engine Transmission Variant Ex-showroom price
1.2-litre NA petrol 5 MT HTE ₹ 7,99,000
HTK ₹ 8.79,000
HTK+ ₹ 9,90,000
1.0-litre turbo petrol iMT HTK+ ₹ 10,49,000
HTX ₹ 11,49,000
HTX+ ₹ 13,39,000
7 DCT HTX ₹ 12,29,000
GTX+ ₹ 14,50,000
X-line ₹ 14,69,000
1.5-litre diesel 6 MT HTE ₹ 9,79,000
HTK ₹ 10,39,000
HTK+ ₹ 11,39,000
HTX ₹ 11,99,000
HTX+ ₹ 13,69,000
6 iMT HTX ₹ 12,60,000
HTX+ ₹ 14,39,000
6 AT HTX ₹ 12,99,000
GTX+ ₹ 15,50,000
X-Line ₹ 15,69,000

 

கியா சொனெட் புகைப்படங்கள்

kia sonet suv
sonet x line
kia sonet rear
kia sonet side view
2024 kia sonet suv debuts
2024 kia sonet suv
kia sonet suv
sonet suv interior
sonet side view
2024 kia sonet
kia sonet cluster
sonet suv side view
kia sonet car
kia sonet suv rear view
kia sonet
xline kia sonet rear
kia sonet suv rear view
2024 kia sonet inerior
2024 kia sonet inerior 1
kia sonet suv 2024 model
kia sonet xline
renault kiger
2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை மற்றும் முக்கிய மாற்றங்கள்
பிரீமியம் வசதிகளுடன் வரவுள்ள பாசால்ட் X டீசரை வெளியிட்ட சிட்ரோயன்
எக்ஸ்டர் புரோ பேக்கினை வெளியிட்ட ஹூண்டாய்
BE 6 பேட்மேன் எடிசனை 999 ஆக உயர்த்திய மஹிந்திரா
2026 ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி என்ன எதிர்பார்க்கலாம்.!
TAGGED:Kia Sonet
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
ola s1 air
Ola Electric
ஓலா எஸ் 1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆன்-ரோடு விலை, ரேஞ்ச் மற்றும் சிறப்பம்சங்கள்
KTM 160 Duke onroad price
KTM bikes
கேடிஎம் 160 டியூக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
2025 ஏதெர் 450 இ ஸ்கூட்டர்
Ather energy
2025 ஏதெர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
tvs raider 125 iron man
TVS
2024 டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms