Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

₹ 1.20 கோடி விலையில் டொயோட்டா வெல்ஃபயர் விற்பனைக்கு வந்தது

by automobiletamilan
August 3, 2023
in கார் செய்திகள்
1
SHARES
0
VIEWS
ShareRetweet

Toyota Vellfire

இந்தியாவில் ஆடம்பர வசதிகளை கொண்ட எம்பிவி ரக டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி விற்பனைக்கு ரூ.1.20 கோடி விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிக சிறப்பான பல்வேறு வசதிகளை பெற்ற வெல்ஃபயரில் இடவசதி, இருக்கை சொகுசு தன்மையில் திறன் வாய்ந்ததாகும்.

விற்பனையில் கிடைக்கின்ற லெக்சஸ் LM மாடலும் வெல்ஃபயர் போலவே அமைந்திருக்கின்றது.  TNGA-K மாடுலர் பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Toyota Vellfire

புதிய வெல்ஃபயர் அதன் பாக்ஸி ஸ்டைல் கொண்டு ஐந்து மீட்டருக்கும் குறைவான காரில் மூன்று மீட்டர் நீளமுள்ள வீல்பேஸ் கொண்டுள்ளது. ஆறு பேர் அமரும் வகையில் போதுமான இடவசதியைக் கொண்டுள்ளது.

புதிய முகப்பு கிரில்லுடன் மிகவும் நேர்த்தியான எல்இடி ரன்னிங் விளக்குடன் கூர்மையான புதிய ஹெட்லைட் வடிவமைப்புடன் வருகிறது. பக்கவாட்டில், மிக நேர்த்தியான வளைவுகளை கொண்டதாக அமைந்துள்ளது. எல்இடி டெயில் விளக்குகள் காரணமாக பின்புற சுயவிவரம் கூர்மையாக காட்சியளிக்கின்றது.

உட்புறத்தில் புதிய கருப்பு மற்றும் பீஜ் அப்ஹோல்ஸ்டரி நிற விருப்பங்களுடன் மிகப் பெரிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மிதக்கும் வகையிலான புதிய டேஷ்போர்டு வடிவமைப்பு, புதிய ஸ்டீயரிங் மற்றும் அனைத்து டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் ஆகியவற்றைப் பெறுகிறது. இதன் நடு வரிசையில் கேப்டன் இருக்கைகளுடன் 2+2+2 இருக்கை அமைப்பைப் பெறுகிறது.

2.5-லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல்-ஹைப்ரிட் 250hp பவர் ஒருங்கிணைந்த e-CVT டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

  • Hi Grade: Rs. 1,19,90,000/
  • VIP Grade Executive Lounge: Rs. 1,29,90,000/

toyota vellfire 2024 Toyota Vellfire rear Toyota Vellfire Interior Toyota Vellfire seats

Tags: Toyota Vellfire
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan