• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

வரவிருக்கும் நிசான் மேக்னைட் எஸ்யூவி எதிர்பார்ப்புகள்

by MR.Durai
13 April 2020, 11:42 am
in Car News
0
ShareTweetSend

nissan suv teaser

ரூ.5.50 லட்சத்திற்குள் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற நிசான் மேக்னைட் எஸ்யூவி காரினை 2020 ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 4 மீட்டருக்கு குறைந்த நீளம் கொண்ட காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் மிக கடுமையான போட்டியை ஏற்படுத்தவல்ல மாடலாக விளங்க உள்ளது.

ரெனோ-நிசான் கூட்டணியின் CMF-A பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட உள்ளது. சமீபத்தில் வெளியான ட்ரைபர் காரை வடிவமைக்கப்பட்ட பிளாட்ஃபாரம் ஆகும். ரெனால்ட் நிறுவனத்தின் கைகெர் காம்பேக்ட் எஸ்யூவி மாடலும் நிசான் நிறுவன புதிய எஸ்யூவி மாடலும் பெரும்பாலான பாகங்களை பகிர்ந்து கொள்ள உள்ளது.

மேக்னைட் மற்றும் கைகெர் எஸ்யூவி மாடலில் 95 hp பவரை வழங்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படலாம். இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற வாய்ப்புள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற மாடலகளில் ஹூண்டாய் வென்யூ, விட்டாரா பிரெஸ்ஸா, எக்ஸ்யூவி 300, நெக்ஸான், ஈக்கோஸ்போர்ட் மற்றும் வரவுள்ள கியா சோனெட் எஸ்யூவி போன்றவற்றை எதிர்கொள்ளும் திறனுடன் மற்ற மாடல்களை விட விலை குறைவாக அமைந்திருக்கும். எனவே, இந்த காரின் விலை ரூ.5.50 லட்சத்திற்குள் துவங்கலாம். அதே நேரத்தில் ரெனால்ட் கைகெர் விலை ரூ. 5.50 லட்சத்திற்கு கூடுதலாக அமைந்திருக்கலாம்.

nn

Tags: Nissan Magnite
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version