ஸ்கோடா காம்பேக்ட் எஸ்யூவி சோதனை ஓட்ட படங்கள் வெளியானது
4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் வரவிருக்கும் ஸ்கோடா மாடல் இந்திய சாலைகளில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற படங்கள் முதன்முறையாக வெளியாகியுள்ளது. சமீபத்தில்… ஸ்கோடா காம்பேக்ட் எஸ்யூவி சோதனை ஓட்ட படங்கள் வெளியானது