• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ரெனால்ட் அர்பன் நைட் எடிசன் விற்பனைக்கு வெளியானது

by MR.Durai
2 September 2023, 8:05 am
in Car News
0
ShareTweetSend

Renault Urban Night edition

ரெனால்ட் இந்தியா நிறுவனம், பண்டிகை காலத்தை முன்னிட்டு கிகர், ட்ரைபர், மற்றும் க்விட் கார்களில் அர்பன் நைட் எடிசன் என்ற பெயரில் கருப்பு நிறத்தை பெற்று கூடுதலான சில வசதிகளை கொண்ட மாடல்கள் தலா 300 எண்ணிக்கையில் விற்பனை செய்ய உள்ளது.

என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லை, மற்றபடி சில வசதிகள் மட்டும் கூடுதலாக மூன்று மாடல்களில் வந்துள்ளது.

Renault Urban Night edition

அர்பன் நைட் எடிஷனை பெறும் கிகர், ட்ரைபர், மற்றும் க்விட் கார்களின் முன் மற்றும் பின்புற பம்பர், பூட் மூடி மற்றும் கதவுகளில் வெள்ளி நிற இன்ஷர்ட்டுகள், கருப்பு நிறத்தைப் பெறுகிறது. ஒளிரும் ஸ்கஃப் பிளேட் மற்றும் பாட் விளக்கு ஆகியவற்றைப் பெறுகின்றது.

கூடுதலாக, கிகர் மற்றும் ட்ரைபர் அர்பன் நைட் பதிப்புகளின் சிறப்பம்சமானது கேமரா அடிப்படையிலான 9.66-இன்ச் இன்சைட் ரியர் வியூ மிரர் (IRVM) பெறுகின்றது.

கிகர் மற்றும் ட்ரைபர் காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 100 hp பவரை 5,000rpm மற்றும் 160 Nm டார்க் 2,800-3,600 rpm-ல் (152Nm – CVT) வழங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இந்த இன்ஜினில் நார்மல், ஈக்கோ மற்றும் ஸ்போர்ட் என மூன்று விதமான டிரைவ் மோடு இடம்பெற்றிருக்கும்.

கூடுதலாக, 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க்கினை 3,500rpm-ல் வழங்கக்கூடிய மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி உள்ளது.

க்விட் காரில், 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 61hp பவரை 6, 91 Nm டார்க்கினை வழங்கக்கூடிய மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி உள்ளது.

விற்பனையில் உள்ள மாடலை விட ஸ்பெஷல் எடிசன் கிகர் எஸ்யூவி மற்றும் ட்ரைபர் எம்பிவி ரூ. 14,999 கூடுதலாகவும், க்விட் ரூ,6,999 கூடுதலாக வரவுள்ளது.

Tags: Renault KigerRenault KwidRenault Triber
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version