• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ரூ.1.10 லட்சம் வரை ஸ்கோடாவின் குஷாக் மற்றும் ஸ்லாவியா விலை குறைப்பு

by நிவின் கார்த்தி
18 June 2024, 4:54 pm
in Car News
0
ShareTweetSend

Skoda Kushaq Onyx automatic

கிளாசிக் எடிசன் என்ற பெயரில் 1.0 லிட்டர் என்ஜின் பெற்ற குஷாக் எஸ்யூவி விலை ரூ.10.89 லட்சத்தில் துவங்கி டாப் பிரீஸ்டீஜ் வேரியண்ட் விலை ரூ.18.79 லட்சம் ஆக கிடைக்கும் என ஸ்கோடா அறிவித்துள்ளது. இதில் ஆரம்ப நிலை வேரியண்ட் முந்தைய மாடலை விட ரூ.1.10 லட்சம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.

முந்தைய ஏக்டிவ்,ஆம்பியஷன் மற்றும் ஸ்டைல் வேரியண்டுகள் தற்பொழுது கிளாசிக், சிக்னேச்சர், மற்றும் பிரீஸ்டீஜ் என முறையே மாற்றப்பட்டுள்ளது.

ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் இரண்டு மாடல்களை மட்டும் விற்பனை செய்து வருகின்ற குஷாக் மற்றும் ஸ்லாவியா கார்களில் சில ஸ்டைலிஷான மாறுதல்களை மேற்கொண்டு லிமிடெட் எடிசன் அல்லது சிறப்பு எடிசன் என தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றது.

குஷாக்கில் இடம்பெற்றுள்ள  1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 150 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் வழங்கும் என்ஜின் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்களிலும் கிடைக்கின்றது.

1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 114bhp மற்றும் 178Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

2024 Skoda Kushaq 1.0L Price list

  • Kushaq 1.0 MT Classic – ₹ 10,89,000
  • Kushaq 1.0 MT Oynx – ₹ 12,89,000
  • Kushaq 1.0 AT Oynx – ₹ 13,49,000
  • Kushaq 1.0 MT Signature – ₹ 14,19,000
  • Kushaq 1.0 AT Signature – ₹ 15,29,000
  • Kushaq 1.0 MT Monte Carlo – ₹ 15,59,900
  • Kushaq 1.0 AT Monte Carlo – ₹ 16,69,900
  • Kushaq 1.0 MT Prestige – ₹ 16,09,000
  • Kushaq 1.0 AT Prestige – ₹ 17,19,000

2024 Skoda Kushaq 1.5L Price list

  • Kushaq 1.5 MT Signature – ₹ 15,69,000
  • Kushaq 1.5 AT Signature – ₹ 16,89,000
  • Kushaq 1.5 MT Monte Carlo – ₹ 17,09,900
  • Kushaq 1.5 AT Monte Carlo – ₹ 18,29,900
  • Kushaq 1.5 MT Prestige – ₹ 17,59,000
  • Kushaq 1.5 AT Prestige – ₹ 18,79,000

2024 Skoda Slavia 1.5L Price list

  • Slavia 1.5 MT Signature – ₹ 15,49,000
  • Slavia 1.5 AT Signature – ₹ 16,69,000
  • Slavia 1.5 MT Prestige – ₹ 17,49,000
  • Slavia 1.5 AT Prestige – ₹ 18,69,000

2024 Skoda Slavia 1.0L Price list

  • Slavia 1.0 MT Classic – ₹ 10,69,000
  • Slavia 1.0 MT Signature – ₹ 13,99,000
  • Slavia 1.0 AT Signature – ₹ 15,09,000
  • Slavia 1.0 MT Prestige – ₹ 15,99,000
  • Slavia 1.0 AT Prestige – ₹ 17,09,000

(ex-showroom)

 

Tags: SkodaSkoda KushaqSkoda Slavia
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version