• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

டாடா ஹாரியர் , சஃபாரி எஸ்யூவி மைலேஜ் விபரம் வெளியானது

by MR.Durai
11 October 2023, 9:46 am
in Car News
0
ShareTweetSend

2023 tata safari

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின், புதிய 2023 ஆம் ஆண்டிற்கான ஹாரியர் மற்றும் சஃபாரி என இரண்டு எஸ்யூவி மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் மைலேஜ் விபரம் வெளியாகியுள்ளது.

முந்தைய மாடலை விட மேம்பட்ட வசதிகள், டிசைன் மாற்றங்கள், மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் சஸ்பென்ஷன் மேம்படுத்தப்பட்டு உறுதியான கட்டுமானத்தை இரண்டும் பெற்றுள்ளன.

Tata Harrier and Safari Mileage

ஹாரியர் மற்றும் சஃபாரி எஸ்யூவி காரில் 3,750 rpm-ல் அதிகபட்சமாக 170 hp பவர் மற்றும் 1,750-2,500 rpm-ல் 350Nm டார்க் வழங்கும் 2.0 லிட்டர் Kyrotec 4 சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜினில் 6 வேக மேனுவல் அல்லது 6 வேக டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றிருக்கின்றது.

மேலும் ஃபிரன்ட் வீல் டிரைவ் கொண்ட மாடலில் டெர்ரியன் ரெஸ்பான்ஸ் மோட் (Normal, Rough & wet), மற்றும் (Eco, City & Sports) என டிரைவிங் மோடுகளையும் பெறுகின்றது.

5 இருக்கை பெற்ற 2023 டாடா ஹாரியர் எஸ்யூவி காரின் மைலேஜ் விபரம் பின்வருமாறு ;-

  • மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற ஹாரியர் – 16.80kmpl
  • ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்ற ஹாரியர் – 14.60kmpl

6 இருக்கை அல்லது 7 இருக்கை பெற்ற 2023 டாடா சஃபாரி எஸ்யூவி காரின் மைலேஜ் விபரம் பின்வருமாறு ;-

  • மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற சஃபாரி – 16.30kmpl
  • ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்ற சஃபாரி – 14.50kmpl
Tags: Tata HarrierTata Safari
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version