• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

2020 டாடா ஹாரியர் எஸ்யூவி ஆட்டோமேட்டிக் அறிமுகம்; முன்பதிவு துவங்கியது

by MR.Durai
3 February 2020, 8:43 pm
in Car News
0
ShareTweetSend

டாடா ஹாரியர்

புதுப்பிக்கப்பட்ட புதிய டாடா ஹாரியர் எஸ்யூவி பிஎஸ்6 என்ஜின் பெற்றிருப்பதுடன் கூடுதலாக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆட்டோ எக்ஸ்போவில் விலை அறிவிக்கப்பட உள்ளது.

விற்பனைக்கு கிடைக்கின்ற மாடல் ஃபியட் நிறுவனத்தின் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பிஎஸ்6 முறைக்கு மாற்றப்பட்டு 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை பெற்றிருக்கின்றது. இந்த வாகனத்தின் பவர் 170 பிஹெச்பி மற்றும் டார்க் 350 என்எம் வெளிப்படுத்தும். விற்பனையில் கிடைக்கின்ற மாடலை விட அதிகபட்சமாக ரூபாய் 45 ஆயிரம் வரை விலை உயர்த்தப்பட உள்ளது.

டாடாவின் ஹாரியர் எஸ்யூவி காரில் புதிய ‘கலிப்ஸோ ரெட்’  வண்ணத்தை பெற்றிருப்பதுடன் சிறப்பான வகையில் பார்வைக்கு பெற கண்ணாடியை மாற்றி வடிவமைத்துள்ளது. பாதுகாப்பு முன்னணியில்,  XZ வேரியண்டில் மட்டுமே கிடைத்த எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் (ESP) இப்போது அனைத்திலும் இணைக்கப்பட உள்ளது. மற்ற நிலையான பாதுகாப்பு அம்சங்களில் இரட்டை ஏர்பேக்குகள், ஏபிஎஸ் மற்றும் ஈபிடி ஆகியவை கிடைக்கும். அதிக விலை கொண்ட டிரிம்களுடன் மேலும் நான்கு ஏர்பேக்குகள், டிராக்‌ஷன் கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் மற்றும் டிசென்ட் கன்ட்ரோல் ஆகியவை கிடைக்கின்றன.

harrier automatic

சன்ரூஃப், 6 வழியில் அட்ஜெஸ்ட் செய்யும் ஓட்டுநர் இருக்கை, 17 அங்குல அலாய் வீல் போன்றவற்றுடன்  XZ+/XZA+  வேரியண்ட் வரவுள்ளது. தற்போது ரூ.30,000 கட்டணமாக செலுத்தி முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.

c8a75 2020 tata harrier sunroof d5afe tata harrier at

Related Motor News

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

பெட்ரோல் சஃபாரி, ஹாரியர் அறிமுகத்திற்கு தயாரான டாடா மோட்டார்ஸ்

டாடாவின் ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் அறிமுகமா.!

ஜிஎஸ்டி எதிரொலி., ரூ.1.55 லட்சம் வரை விலை குறையும் டாடா கார்கள்

2025 டாடா ஹாரியர் அட்வென்ச்சர் X விற்பனைக்கு வெளியானது

ரூ.25.09 லட்சத்தில் வெளியான டாடா ஹாரியர், சஃபாரி ஸ்டெல்த் எடிசன் விபரம்.!

Tags: Tata Harrier
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

hyundai crater offroad suv concept side

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

அடுத்த 18 மாதங்களில் 3 கார்களை வெளியிடும் நிசான் இந்தியா.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan