Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

1,00,000 விற்பனை இலக்கை கடந்த டாடா ஹாரியர் எஸ்யூவி

by automobiletamilan
May 20, 2023
in கார் செய்திகள்
1
SHARES
0
VIEWS
ShareRetweet

Tata Harrier Crosses 1 Lakh Units

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற மற்றொரு எஸ்யூவி மாடலான ஹாரியர் விற்பனை எண்ணிக்கை 1,00,000 லட்சத்தை கடந்து சாதனை படைத்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஹாரியர் எஸ்யூவி விலை ₹ 14.99 லட்சம் முதல் ₹ 24.06 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மைல்கல்லை அடைய எஸ்யூவி ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் எடுத்துக் கொண்டு 19 விதமான வேரியண்டில் மற்றும் ஆறு வெளிப்புற வண்ணப்பூச்சு விருப்பங்களில் கிடைக்கிறது.

டாடா ஹாரியர் எஸ்யூவி

ஃபியட் நிறுவனத்தின் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பிஎஸ்6 பகுதி 2 முறைக்கு இணக்கமான 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை பெற்றிருக்கின்ற ஹாரியர் வாகனத்தின் பவர் 170 bhp மற்றும் டார்க் 350 Nm வெளிப்படுத்துகின்றது.

மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற மைலேஜ் 16.35Kmpl மற்றும், ஆட்டோமேட்டிக் 14.6Kmpl தரும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ஹாரியர் காரில் பனோரமிக் சன்ரூஃப், 6 வழிகளில் பவர்-அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் இருக்கை மற்றும் ஆட்டோ டிம்மிங் ரியர் வியூ மிரர் ஆகியவைற்றை பெற்றுள்ளது. 10.25 அங்குல டிஸ்ப்ளே பெற்று புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ளது.

வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு மற்றும் iRA-இணைக்கப்பட்ட வாகனத் தொழில்நுட்பம் போன்ற அம்சங்களை  ஆறு வெவ்வேறு மொழிகளில் 200 குரல் கட்டளைகளை ஆதரிக்கிறது.

Tags: Tata Harrier
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan

Go to mobile version