• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

டாடா நெக்ஸான் ஏஎம்டி எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

by MR.Durai
3 May 2018, 7:14 am
in Car News
0
ShareTweetSend

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற எஸ்யூவி மாடல்களில் மிக சவாலான அம்சங்களை பெற்றதாக வந்துள்ள ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்ற டாடா நெக்ஸான் ஏஎம்டி எஸ்யூவி பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு வேரியன்டிலும் விற்பனைக்கு வந்துள்ளது,

டாடா நெக்ஸான் ஏஎம்டி

இந்தியாவில் முதன்முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் டிரைவ் மோட்களை பெற்ற முதல் எஸ்யூவி மாடலாக நெக்ஸான் விளங்குகின்றது. இந்த மாடலில் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் கூடுதல் பவர் மற்றும் டார்க் பெற்ற எஸ்யூவிக்கு ஏற்ற வகையில் 1.2 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 108bhp பவருடன் 170Nm டார்க்கினை வழங்குகின்றது. தற்போது புதிதாக 6 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இந்த மாடலில் மல்டி டிரைவிங் மோட் வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஆட்டோ மோடில் ஈகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் (மேனுவல் சமயங்களில் டிரிப்டரானிக்) ஆகியவற்றை கொண்டுள்ளது.

மேலும் ரெவோடார்க் வரிசையில் இடம்பெற்றுள்ள 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 108 bhp பவருடன் 260 Nm டார்க்கினை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு எஞ்சினிலும் 6 வேக TA6300 சிங்க்ரோமெஸ் மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கின்றது. தற்போது புதிதாக 6 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இந்த மாடலில் மல்டி டிரைவிங் மோட் வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஆட்டோ மோடில் ஈகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் ( டிரிப்டரானிக்) ஆகியவற்றை கொண்டுள்ளது.

மேலும் இந்த காரில் இடம்பெற்றுள்ள ஆன்டி ஸ்டால், கிக்-ஆஃப் மற்றும் ஃபாஸ்ட் ஆஃப் ஆகிய நுட்பங்களை பெற்றுள்ளது. ஆன்டி ஸ்டால் எனப்படுவது திடீரென பிரேக்கிங் செய்யும் சமயங்களில் ஆக்சிலேரட்டரை குறைத்து டார்க் போன்றவற்றை கட்டுக்குள் கொண்டு வரும், கிக் ஆஃப் எனும் நுட்பம் திராட்டில் வேகத்தை கணக்கிட்டு டார்க்கினை அதிகரிக்க உதவும் மற்றும் ஃபாஸ்ட் ஆஃப் எனப்படுவது வேகத்தை அதிகரிக்க உதவும் நுட்பமாகும்.

டாடா நெக்ஸான் ஏஎம்டி எஸ்யூவி

நெக்ஸான் XZA+ – ரூ. 9.41 லட்சம்

நெக்ஸான் XZA+ – ரூ. 10.30 லட்சம்

Related Motor News

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

ADAS பாதுகாப்பினை பெற்ற டாடா நெக்ஸான் விற்பனைக்கு வெளியானது

செப்டம்பர் 2025ல் இந்தியாவின் டாப் 10 கார்கள்.., முதலிடத்தில் நெக்ஸான்.!

எர்டிகா முதல் ஈக்கோ வரை., ஆகஸ்ட் 2025 விற்பனையில் டாப் 10 கார்கள்..!

ADAS பெற்ற டாடா நெக்ஸான்.EV விற்பனைக்கு ரூ.17.29 லட்சத்தில் அறிமுகம்

ஏஸ் முதல் பிரைமா வரை டாடா வர்த்தக வாகனங்கள் விலை குறைப்பு

Tags: Tata MotorsTata NexonTata Nexon Amt
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

hyundai crater offroad suv concept side

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

அடுத்த 18 மாதங்களில் 3 கார்களை வெளியிடும் நிசான் இந்தியா.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan