• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ஆட்டோமேட்டிக் டாடா டிகோர், டியாகோ சிஎன்ஜி விற்பனைக்கு வந்தது

by ராஜா
8 February 2024, 1:50 pm
in Car News
0
ShareTweetSend

tigor and tiago cng amt

இந்தியாவில் முதன்முறையாக ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்ற சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் டாடா டிகோர் மற்றும் டியாகோ விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற சிஎன்ஜி வேரியண்ட் சந்தையில் உள்ளது.

செடான் பிரிவில் விற்பனை செய்யப்படுகின்ற டிகோர் மாடலில் புதிதாக மிட்டியோர் பிரான்ஸ் நிறம் மற்றும் டியாகோ காரில் நீல நிறமும் புதிதாக இணைந்துள்ளது. கூடுதலாக டியாகோ NRG வேரியண்ட் பீஜ் நிறத்தை பெற்றுள்ளது.

Tata AMT iCNG

இரண்டு கார்களில் பொதுவாக வழங்கப்பட்டுள்ள 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் பெட்ரோலுடன் 86hp மற்றும் 113Nm டார்க், CNG பயன்முறையில் கிடைக்கும் பொழுது, 77hp மற்றும் 97Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் சிறப்பான நெரிசல் மிகுந்த நகரங்களுக்கு ஏற்றதாக விளங்குகின்ற வகையில் வந்துள்ளது.

டிகோர் ஏஎம்டி மற்றும் டியாகோ ஏஎம்டி என இரண்டும் சிஎன்ஜி கிலோவிற்கு 28.06km/kg மைலேஜ் வழங்குகின்றது.

TIAGO iCNG AMT PRICES (EX-SHOWROOM, Tamil Nadu)
Variant Pricelist
XTA ₹ 7,89,900
XZA+ ₹ 8,79,900
XZA NRG ₹ 8,79,900
XZA+ DT ₹ 8,89,900

 

டிகோர் XZA+ டாப் வேரியண்டில் 17.78 செமீ தொடுதிரை ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 4 ஸ்பீக்கர் மற்றும் 4 ட்வீட்டர், எல்இடி ரன்னிங் விளக்குடன் ஆட்டோ ஹெட்லேம்ப், மழையை உணர்ந்து செயல்படும் வைப்பர்கள், ஆட்டோ ஏசி கட்டுப்பாடு, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் கீலெஸ் என்ட்ரியுடன் புஷ் பட்டன் ஸ்டார்ட்  உள்ளிட்ட அம்சங்களுடன் லெதேரேட் இருக்கைகள் உள்ளது.

மேலே உள்ள வசதிகளுடன் கூடுதலாக டியாகோ டாப் வேரியண்டில் டூயல் டோன் உள்ளது.

TIGOR iCNG AMT PRICES (EX-SHOWROOM, Tamil Nadu)
Variant Price
XZA ₹ 8,84,900
XZA+ ₹ 9,54,900

 

Tags: Tata TiagoTata Tigor
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version