Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

டாடா டிகோர் Buzz ஸ்பெஷல் எடிஷன் விற்பனைக்கு வெளியானது.

by MR.Durai
13 June 2018, 9:54 pm
in Car News
0
ShareTweetSend

டாடா மோட்டார்சின் டிகோர் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்து ஓர் ஆண்டு நிறைவு பெறுவதை கொண்டாடும் நோக்கில் கூடுதல் வசதிகளை பெற்ற டாடா டிகோர் Buzz ₹ 5.68 விலையில் பெட்ரோல் மாடல் , ₹ 6.57 லட்சத்தில் டீசல் மாடலும் விற்பனைக்கு வெளியாகியுள்ளது.

டாடா டிகோர் Buzz

விற்பனையில் உள்ள மிட் வேரியன்ட் மாடலான  XT வேரியன்டை பின்பற்றி கூடுதல் வசதிகள் இணைக்கபட்டுள்ள டிகோர் பஸ் ஸ்பெஷல் எடிஷன் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்கள் இல்லாமல், டாடா மோட்டார்ஸ் டீலர்கள் வாயிலாக கிடைக்க தொடங்கியுள்ளது.

1.2 லிட்டர் ரெவோட்ரான் என்ஜின் ஆற்றல் 83.8பிஹெச்பி மற்றும் டார்க் 114 என்எம் ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

69 bhp ஆற்றலை வழங்கும் புதிய 1.05 லிட்டர் ரெவோடார்க் என்ஜின் டார்க் 140 Nm ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

டிகோர் Buzz எடிசன் மாடலில் மேற் கூரை பளபளப்பு மிகுந்த கருப்பு நிறத்தை பெற்றதாக,  இரட்டை வண்ண `அலாய் வீல் , கருப்பு வண்ண ரியர் வியூ மிரர்கள், முன்புற க்ரில் அமைப்பில் சிவப்பு வண்ண அலங்காரம் மற்றும் பின்புறத்தில் பூட் லிட்டில் Buzz எடிசன் பேட்ஜ் கொடுக்கப்பட்டுள்ளது. இன்டிரியர் அமைப்பில் ஏசி வென்ட்டுகளை சுற்றிலும் சிவப்பு வண்ண அலங்காரம் இடம்பெற்றிருக்கிறது. புதிய உயர் தர ஃபேப்ரிக் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

டாடா டியாகோ அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்ட டீகோர் சீரான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றது.

Related Motor News

2025 டாடா டியாகோ காரின் டீசர் வெளியானது.! – ஆட்டோ எக்ஸ்போ 2025

2025 டாடா டிகோர், டியாகோ அறிமுக விபரம் – BMGE 2025

கார் முதல் உப்பு வரை டாடா குழுமத்தின் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ரத்தன் டாடா

தமிழ்நாட்டில் JLR எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் டாடா மோட்டார்ஸ்

6 % வளர்ச்சியில் டாடா மோட்டார்ஸ் விற்பனை நிலவரம் FY23-24

10 லட்சத்தை எட்டிய டாடா மோட்டார்ஸ் சனந்த் ஆலை

Tags: Tata MotorsTata Tigor
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

மாருதி சுசூகி விக்டோரிஸ்

ADAS உடன் மாருதி சுசுகி விக்டோரிஸ் எஸ்யூவி அறிமுகமானது

victoris suv

BNCAP-ல் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற மாருதி சுசுகி விக்டோரிஸ்

ADAS பாதுகாப்புடன் டாடா நெக்ஸான்.இவி விற்பனைக்கு அறிமுகமா.?

10 ஆண்டுகால கிங் க்ரெட்டா எடிசனை வெளியிட்ட ஹூண்டாய்

2025 ஹோண்டா எலிவேட்டில் இன்டீரியர் மேம்பாடு மற்றும் கூடுதல் வசதிகள்

செப்டம்பர் 3ல் மாருதியின் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகிறது

புதிய ரெனால்ட் க்விட் என்னென்ன மாற்றங்கள் பெறலாம்.?

இந்தியாவில் வின்ஃபாஸ்ட் மின்சார கார்கள் செப்டம்பர் 6ல் அறிமுகம்

நவீன வசதிகளுடன் வருமா., 2025 மஹிந்திரா தார் எதிர்பார்ப்புகள்.!

புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan