Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2023 அக்டோபர் மாத விற்பனையில் டாப் 25 கார்கள்

by MR.Durai
7 November 2023, 4:25 pm
in Car News
0
ShareTweetSendShare

nexon suv rear

பண்டிகை காலத்தை முன்னிட்டு அக்டோரபர் 2023 மாதந்திர விற்பனை எண்ணிக்கை முடிவில் டாப் 25 இடங்களை பிடித்த கார்களில் முதலிடத்தில் மாருதி வேகன் ஆர் 22,080 ஆக பதிவு செய்துள்ளது.

பட்டியலில் 10 மாருதி கார்களும், 5 ஹூண்டாய் கார்களும், 4 மஹிந்திரா, 3 டாடா, 2 கியா மற்றும் 1 டொயோட்டா காரும் உள்ளது.

Top 25 Selling cars – October 2023

டாடா மோட்டார்ஸ் மிக அபரிதமான வளர்ச்சியை தொடர்ந்து பதிவு செய்து வருகின்ற நிலையில் டாப் 10 இடங்களில் நெக்ஸான், பஞ்ச் இடம்பெற்றுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் டாப் 10 இடங்களில் கிரெட்டா காரை மட்டுமே கொண்டுள்ளது.

RankModelOctober ’23 SalesOctober ’22 SalesYoY Growth
1Maruti Wagon R22,08017,94523%
2Maruti Swift20,59817,23120%
3Tata Nexon16,88713,76723%
4Maruti Baleno16,59417,149-3%
5Maruti Brezza16,050994161%
6Tata Punch15,31710,98239%
7Maruti Dzire14,69912,32119%
8Maruti Ertiga14,20910,49435%
9Mahindra Scorpio N13,578743883%
10Hyundai Creta13,07711,88010%
11Maruti Eeco12,975886146%
12Kia Seltos12,362977726%
13Hyundai Venue11,581958521%
14Maruti Fronx11,357––
15Maruti Alto11,20021,260-47%
16Maruti Grand Vitara10,834805235%
17Mahindra Bolero9647877210%
18Mahindra XUV7009297581560%
19Toyota Innova81833739119%
20Hyundai Exter8097––
21Hyundai i2072127814-8%
22Hyundai Grand i1065528855-26%
23Kia Sonet64937614-15%
24TataTata Altroz5984477025%
25MahindraMahindra Thar5593366653%

Related Motor News

அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி ஹூண்டாய் க்ரெட்டா..!

ஏப்ரல் 2025ல் ஹூண்டாய் கார்களின் விலையை 3% வரை உயருகின்றது

ஏப்ரல் 1 முதல் டாடா கார்களின் விலை 3 % வரை உயருகின்றது

2025 க்ரெட்டா காரில் முக்கிய மாற்றங்களை தந்த ஹூண்டாய்.!

ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் காரின் ஆன்-ரோடு விலை மற்றும் சிறப்புகள்.!

2025 டாடா நெக்ஸான் சிஎன்ஜி டார்க் எடிசன் விற்பனைக்கு வெளியானது.!

Tags: Hyundai CretaTata NexonTop 10 cars
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

மஹிந்திரா XUV 3XO REVX

ரூ.8.94 லட்சம் முதல் மஹிந்திரா XUV 3XO REVX விற்பனைக்கு அறிமுகமானது

renault triber 2025 facelift spied

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

மஹிந்திரா BE 6, XEV 9e கார்களில் பேக் டூ வேரியண்டில் 79kWh பேட்டரி வெளியானது

10,000 முன்பதிவுகளை கடந்த டாடா ஹாரியர்.EV உற்பத்தி துவங்கியது

490Km ரேஞ்ச் வழங்கும் கியா காரன்ஸ் கிளாவிஸ் EV ஜூலை 15ல் அறிமுகம்

பாரத் NCAPல் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்

ஆகஸ்ட் 15ல் மஹிந்திரா எஸ்யூவிகள் மற்றும் புதிய பிளாட்ஃபாரம் அறிமுகமாகிறது

அடுத்தடுத்து வரப்போகும் ஹைபிரிட் கார்கள் மற்றும் எஸ்யூவிகள்.!

ADAS பாதுகாப்புடன் 2025 மஹிந்திரா ஸ்கார்பியோ என் வெளியானது

அடுத்த செய்திகள்

பஜாஜ் பல்சர் ns400z பைக்

2025 பஜாஜ் பல்சர் NS400Z பைக்கின் முக்கிய மாற்றங்கள் என்ன.!

மஹிந்திரா XUV 3XO REVX

ரூ.8.94 லட்சம் முதல் மஹிந்திரா XUV 3XO REVX விற்பனைக்கு அறிமுகமானது

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

renault triber 2025 facelift spied

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

2025-triumph-trident-660-launched

இந்தியாவில் 2025 டிரையம்ப் Trident 660 விற்பனைக்கு வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan