• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

பெலினோ அடிப்படையிலான டொயோட்டா கிளான்ஸாவின் விற்பனை தேதி அறிவிப்பு

by MR.Durai
17 May 2019, 4:10 pm
in Car News
0
ShareTweetSend

Toyota Glanza To Launch On 6th June

வரும் ஜூன் 6 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள புதிய டொயோட்டா கிளான்ஸாவின் தோற்ற அமைப்பு உட்பட என்ஜின் வசதிகள் என பெரும்பாலும் மாருதி சுசுகி பெலினோ காரின் அடிப்படையில் அமைந்துள்ளது.

முன்பே பல்வேறு விதமான தகவல்கள் கிளான்ஸா பற்றி வெளியாகியுள்ள நிலையில் முதற்கட்டமாக இரு வேரியன்டுகளில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தேர்வு மட்டும் கொண்டதாக விற்பனைக்கு வரவுள்ளது.

கிளான்ஸா காரின் சிறப்புகள்

குறிப்பாக முன்பக்க கிரில் அமைப்பு மட்டும் மாற்றம் பெற்று கூடுதலாக டொயோட்டா லோகோ இடம்பிடித்துள்ளது. பலேனோ காரின் நகலை போன்றே அமைந்திருக்கும் மெட்டல் சீட் , அலாய் வீல் என அனைத்தும் கிளான்ஸா காரி பெற்றிருப்பதுடன், இன்டிரியர் அமைப்பில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளவில்லை.

5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி என இரு கியர்பாக்ஸ் ஆப்ஷனில் 83 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பன்படுத்தப்பட்டு Glanza G மற்றும் Glanza V என இரு வகையான மாறுபாட்டில் மட்டும் வரவுள்ளது.

மாருதி பலேனோ, ஹூண்டாய் ஐ20 மற்றும் ஹோண்டா ஜாஸ் கார்களை நேரடியாக தனது போட்டியால் சந்திக்க கிளான்ஸா விலை ரூ.8.00 லட்சத்தில் எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கப்பட வாய்ப்புகள் உள்ளது. இந்த காருக்கு வாராண்டி காலம் மூன்று வருடம் அல்லது 1,00,000 கிமீ வரை வழங்க உள்ளது.

 

Tags: Toyota Glanza
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version