• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

மீண்டும் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் ZX, ZX(O) முன்பதிவு துவங்கியது

by MR.Durai
6 April 2024, 8:18 am
in Car News
0
ShareTweetSend

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ்

டொயோட்டாவின் இன்னோவா ஹைக்ராஸ் எம்பிவி காருக்கு மீண்டும் புக்கிங் துவங்கப்பட்டுள்ளது . ஜனவரி முதல் முன்பதிவு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ஏப்ரல் 1 முதல் புதிய விலை அறிவிக்கப்பட்ட பின்னர் புக்கிங் ஆனது மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் டொயோட்டா நிறுவனம் ஒரு சதவீத விலை உயர்வை செயல்படுத்தி   தற்பொழுது நடைமுறைக்கு வந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் புக்கிங் ஆனது நிறுத்தப்பட்டு இருந்தது மீண்டும் புக்கிங் ஆனது துவங்கப்பட்டுள்ளது. ZX(O) விலை ரூ30.98 லட்சம் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னோவா ஹைக்ராஸ் ஹைப்ரிட் மாடல்களின் விலை தற்பொழுது ரூ.15,000-30,000 வரை  உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்த்தப்பட்ட பிறகு ரூ.25.97 லட்சம் முதல் ரூ.30.98 லட்சம் வரை கிடைக்கின்றது. ஹைபிரிட் அல்லாத வகைகளின் விலை தொடர்ந்து ரூ.19.77-19.82 லட்சத்தில் உள்ளது.

இந்த காரில் தொடர்ந்து 173hp மற்றும் 209Nm வெளிப்படுத்தும் 2.0-லிட்டர், நான்கு-சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0-லிட்டர், நான்கு-சிலிண்டர் ஹைப்ரிட் எஞ்சின் 184hp பவரை வெளிப்படுத்துகின்றது.

கூடுதலாக இன்னோவா ஹைக்ராஸ் மாடலில் GX (O), என்ற வேரியண்ட் 7 மற்றும் 8 இருக்கை என இரு விதமான வகையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Tags: ToyotaToyota Innova Hycross
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version