Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஆகஸ்ட் 15ல் மஹிந்திரா எஸ்யூவிகள் மற்றும் புதிய பிளாட்ஃபாரம் அறிமுகமாகிறது

by MR.Durai
27 June 2025, 9:48 pm
in Car News
0
ShareTweetSend

mahindra-be-rall-e-concept

78வது சுதந்திர தினத்தில் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் 2026 ஆம் ஆண்டு வெளியிட உள்ள இரண்டு எலக்ட்ரிக் மற்றும் மூன்று ICE என மொத்தமாக 5 மாடல்கள் விபரம், புதிய பிளாட்ஃபாரம் கொண்டு வரவுள்ள நிலையில் #FREEDOM_NU என்ற பெயரில் டீசரை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே பொலிரோ நியோ மற்றும் எக்ஸ்யூவி 700 ஆகிய மாடல்களை சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தி வரும் நிலையில், புதிதாக இரண்டு எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல்களையும், புதிதாக New Flexible Architecture (NFA) என்ற பிளாட்ஃபாரத்தின் அடிப்படையிலான கான்செப்ட் கார்களை காட்சிப்படுத்தலாம்.

ஏற்கனவே சந்தையில் இரண்டு எலக்ட்ரிக் மாடல்களான BE6, XEV 9e போன்றவை அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக BE Rall-e, மற்றும் BE.07 என இரண்டும் 2026 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுதவிர, பொலிரோ, பொலிரோ நியோ உள்ளிட்ட மாடல்களின் மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறை எஸ்யூவிகளும் 2026ல் சந்தைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மற்றபடி, ஹைபிரிட் சார்ந்த முக்கிய அறிவிப்பினை ஆகஸ்ட் 15, 2025ல் மும்பையில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் வெளியாகலாம்.

Related Motor News

200kmph வேகத்தில் XUV.e9, XUV.e8, மற்றும் BE.05 பயணிக்கு டீசரை வெளியிட்ட மஹிந்திரா

Tags: Mahindra BE.05
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

citroen basalt x onroad price

சிட்ரோயன் Basalt X காரின் ஆன்-ரோடு விலை மற்றும் சிறப்பம்சங்கள்

டாடா நெக்ஸான்.EV dark adas

ADAS பெற்ற டாடா நெக்ஸான்.EV விற்பனைக்கு ரூ.17.29 லட்சத்தில் அறிமுகம்

விக்டோரிஸ் மூலம் மாருதி சுசுகி கொண்டு வந்த நவீன வசதிகள்

ஃபோக்ஸ்வேகன் ID.Cross எலக்ட்ரிக் எஸ்யூவி காட்சிக்கு வந்தது

425கிமீ ரேஞ்ச் ஸ்கோடா எபிக் எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்

2026 பிஎம்டபிள்யூ iX3 எலக்ட்ரிக் காரின் ரேஞ்ச் 805 கிமீ..!

ரூ.20.89 லட்சத்தில் வின்ஃபாஸ்ட் VF7 எலக்ட்ரிக் கார் வெளியானது

ரூ.16.49 லட்சத்தில் வின்ஃபாஸ்ட் VF6 விற்பனைக்கு வெளியானது

ரூ.12.89 லட்சத்தில் சிட்ரோயன் பாசால்ட் X கூபே எஸ்யூவி அறிமுகம்

மாருதி சுசுகியின் விக்டோரிஸ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan