• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

கூடுதல் பாதுகாப்பு வசதியுடன் டட்சன் ரெடிகோ விற்பனைக்கு அறிமுகம்

by MR.Durai
18 July 2019, 6:56 pm
in Car News
0
ShareTweetSend

datsun redi-go

புதிய AIS-145 பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்ட மாடலாக டட்சன் ரெடிகோ காரின் விலை ரூபாய் 12,000 வரை விலை உயர்த்தப்பட்டு ரூ. 2.80 லட்சம் முதல் ரூ.4.37 லட்சம் வரையிலான (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஜூலை 1, 2019 முதல் நடைமுறைக்கு வந்துள்ள பயணிகள் வாகனங்களுக்கான AIS-145 பாதுகாப்பு அம்சத்திற்கு ஏற்ப நிரந்தர அம்சமாக ஏர்பேக், ஸ்பீடு அலெர்ட், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், இருக்கை பட்டை நினைவூட்டல் போன்ற வசதிகள் கட்டாயமாகும்.

புதிய ரெடிகோ காரில் 800சிசி என்ஜின் பெற்றுள்ள ரெடி-கோ காரில் ஆற்றல் 54 hp மற்றும் 72 Nm இழுவைதிறனை வெளிப்படுத்தும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்சினை பெற்றுள்ளது.

அடுத்ததாக, 1.0 மாடலில் 3 சிலிண்டர் பெற்ற 999சிசி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபடசமாக 68 hp பவரை 5,500rpm சுழற்சியில் வெளிப்படுத்துவதுடன், 91 Nm டார்கினை 4250 rpm வழங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

Datsun redi-GO D 0.8 L ரூ. 2,79,650

Datsun redi-GO A EPS 0.8L ரூ. 3,33,419

Datsun redi-GO S 0.8L ரூ. 3,62,000

Datsun redi-GO S 1.0L ரூ. 3,90,000

Datsun redi-GO S Smart Drive Auto ரூ. 4,37,065

 

Tags: Datsun redi-go
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version