Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ரூ.16.49 லட்சத்தில் வின்ஃபாஸ்ட் VF6 விற்பனைக்கு வெளியானது

by MR.Durai
6 September 2025, 1:31 pm
in Car News
0
ShareTweetSend

vinfast vf6 electric car

தூத்தூக்குடியில் தயாரான வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் நிறுவனத்தின் VF6 மற்றும் VF7 என இரண்டையும் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள நிலையில், முதற்கட்டமாக சென்னை உட்பட 13 நகரங்களில் டெலிவரி துவங்கப்பட உள்ளது.

Vinfast VF6 எலக்ட்ரிக் காரின் பேட்டரி, ரேஞ்ச் விபரம்

வின்ஃபாஸ்ட் VF6 மின்சார காரில் 59.6 kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு ஈகோ வேரியண்டில் 399கிமீ ரேஞ்ச்  177 PS பவர் மற்றும் 250 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில், பிளஸ் மாடல் பவர் 204 PS மற்றும் 310 Nm டார்க் வழங்குகின்றது.

Variants Price (ex-showroom)
Earth 59.6Kwh Rs 16.49 lakh
Wind 59.6Kwh Rs 17.79 lakh
Wind Infinity 59.6Kwh Rs 18.29 lakh

அறிமுக சலுகையாக இந்நிறுவனத்தின் VGreen சார்ஜரில் ஜூலை 2028 வரை இலவச சார்ஜிங்கை வழங்குகிறது, அதோடு 3 ஆண்டுகளுக்கு இலவச பராமரிப்பு மற்றும் பனோரமிக் சன்ரூஃப் இலவச கர்டெயின் வழங்கப்படுகின்றது.

எர்த் வேரியண்டில் கருப்பு நிற இன்டீரியர் விண்ட், விண்ட் இன்ஃபினிட்டி என இரண்டிலும் மோச்சா பிரவுன் நிறத்தை பெற்றுள்ளது. தொடுதிரை சார்ந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற்று பல்வேறு கனெக்ட்டவிட்டி அம்சங்களை கொண்டுள்ளது.

பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் அடிப்படையாக 7 ஏர்பேக்குகளை பெற்று லெவல்-2 ADAS பெற்றதாக கிடைக்கின்றது.

Related Motor News

ரூ.20.89 லட்சத்தில் வின்ஃபாஸ்ட் VF7 எலக்ட்ரிக் கார் வெளியானது

இந்தியாவில் வின்ஃபாஸ்ட் மின்சார கார்கள் செப்டம்பர் 6ல் அறிமுகம்

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார கார் உற்பத்தி துவங்கியது

தூத்துக்குடியில் தயாராகும் வின்ஃபாஸ்ட் கார்களுக்கு முன்பதிவு துவங்கியது

ஜூலை 15., வின்ஃபாஸ்ட் VF6, VF7 முன்பதிவு துவங்குகின்றது

VF3, VF6, VF7 என மூன்று கார்களை வெளியிடும் வின்ஃபாஸ்ட் இந்தியா

Tags: VinfastVinfast VF6
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

சிட்ரோயன் பாசால்ட் X

ரூ.12.89 லட்சத்தில் சிட்ரோயன் பாசால்ட் X கூபே எஸ்யூவி அறிமுகம்

maruti suzuki victoris rear view

மாருதி சுசுகியின் விக்டோரிஸ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

அல்கசாரில் நைட் எடிசனை வெளியிட்ட ஹூண்டாய் இந்தியா

ஹூண்டாய் க்ரெட்டா எலக்ட்ரிக் நைட் எடிசன் விற்பனைக்கு வெளியானது

2025 ஹூண்டாய் i20, i20 N-line நைட் எடிசன் வெளியானது

க்ரெட்டா எலக்ட்ரிக் ரேஞ்ச் அதிகரித்த ஹூண்டாய் மோட்டார்

ADAS உடன் மாருதி சுசுகி விக்டோரிஸ் எஸ்யூவி அறிமுகமானது

BNCAP-ல் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற மாருதி சுசுகி விக்டோரிஸ்

ADAS பாதுகாப்புடன் டாடா நெக்ஸான்.இவி விற்பனைக்கு அறிமுகமா.?

10 ஆண்டுகால கிங் க்ரெட்டா எடிசனை வெளியிட்ட ஹூண்டாய்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan