Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

ரூ.19.99 லட்சத்தில் ஃபோக்ஸ்வாகன் T-Roc எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

By MR.Durai
Last updated: 18,March 2020
Share
SHARE

vw t-roc suv

இந்தியாவில் விற்பனைக்க வெளியிடப்படுள்ள புதிய ஃபோக்ஸ்வாகன் டி-ராக் எஸ்யூவி அறிமுக விலை ரூ.19.99 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முழுதும் வடிவமைக்கப்பட்ட மாடலாக சி.பி.யூ முறையில் இறக்குமதி செய்யப்பட உள்ளது.

டி-ராக் 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர், டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த மாடல் அதிகபட்சமாக 150 ஹெச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் வழங்குவதுடன் சக்கரங்களுக்கு பவரை எடுத்துச் செல்ல 7 வேக டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வெளியாகியுள்ளது.

எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் டெயில் விளக்குகள், டூயல் டோன் அலாய் வீல், முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் போன்றவற்றை பெற்றிருப்பதுடன் MQB பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்ட இந்நிறுவனத்தின் டிகுவான் எஸ்யூவி காருக்கு கீழாக விற்பனை செய்யப்பட உள்ளது.

இன்டிரியரை பொறுத்தவரை, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், இரு விதமான ஏசி கட்டுப்பாடு, 8.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ‘வியன்னா’  லெதர் இருக்கைகள் வழங்கப்பட்டிருக்கும்.

பாதுகாப்பு சார்பான அம்சங்களில் ஆறு ஏர்பேக், ஏபிஎஸ் உடன் இபிடி, இஎஸ்சி, டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு மற்றும் பார்க்கிங் கேமரா ஆகியவை பெற்றிருக்கின்றது.

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற கியா செல்டோஸ், புதிய ஹூண்டாய் கிரெட்டா, எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர், நிசான் கிக்ஸ் மற்றும் ரெனால்ட் கேப்டூர் ஆகியவற்றை ஃபோக்ஸ்வாகன் டி-ராக் எதிர்கொள்ள உள்ளது.

kwid cng
புதிய ரெனால்ட் க்விட் என்னென்ன மாற்றங்கள் பெறலாம்.?
இந்தியாவில் வின்ஃபாஸ்ட் மின்சார கார்கள் செப்டம்பர் 6ல் அறிமுகம்
நவீன வசதிகளுடன் வருமா., 2025 மஹிந்திரா தார் எதிர்பார்ப்புகள்.!
புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்
2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை மற்றும் முக்கிய மாற்றங்கள்
TAGGED:Volkswagen T-Roc
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
KTM 160 Duke onroad price
KTM bikes
கேடிஎம் 160 டியூக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
2025 ஹோண்டா எஸ்பி 125
Honda Bikes
2025 ஹோண்டா SP125 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விலை
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
hero splendor plus xtec disc brake
Hero Motocorp
ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் விலை, மைலேஜ், நிறம் , சிறப்பம்சங்கள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms