Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

வீழ்ச்சியில் மோட்டார் சந்தை.., விற்பனையில் டாப் 25 கார்கள் – மார்ச் 2020

by automobiletamilan
April 4, 2020
in வணிகம்

கொரோனா வைரஸ் பரவலால் விற்பனை செய்யப்பட்ட பயணிகள் வாகனங்களில் டாப் 25 இடங்களை கைப்பற்றிய மாடல்களை பற்றி அறிந்து கொள்ளலாம். நாடு முழுவதும் உள்ள லாக் டவுன் செய்யப்பட்டுள்ளதால் அதிகபட்சமாக 95 சதவீத விற்பனை வீழ்ச்சியை ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் பதிவு செய்துள்ளது. அதாவது வெறும் 131 கார்களை மட்டும் விற்பனை செய்துள்ளது.

நாட்டின் மற்றொரு மிகப்பெரிய யுட்டிலிட்டி வாகன தயாரிப்பாளரான மஹிந்திரா நிறுவனம், 88 சதவீத விற்பனை வீழ்ச்சி பதிவு செய்துள்ளது. கடந்த மார்ச் 2019-ல் 25,982 ஆக பதிவு செய்துள்ள நிலையில், இந்த ஆண்டு 3,171 ஆக பதிவு செய்துள்ளது.

முதன்மையான மாருதி சுசுகி விற்பனை 47 சதவீதம் வீழ்ச்சி அடைந்து 76,240 யூனிட்டுகளை மட்டும் விற்பனை செய்திருந்தது. இரண்டாவது மிகப்பெரிய தயாரிப்பாளரான ஹூண்டாய் கார் விற்பனையில் 26,300 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

நாட்டின் பெருமைமிகு மோட்டார் நிறுவனமான டாடா மோட்டார்ஸ், மார்ச் 2020-ல் 5676 யூனிட்டுகளை மட்டும் விற்பனை செய்து முந்தைய ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 68 % வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

விற்பனையில் டாப் 25 கார்கள் –  மார்ச் 2020

வ.எண் தயாரிப்பாளர்/மாடல் மார்ச் 2020
1. மாருதி சுசூகி பலேனோ 11,406
2. மாருதி சுசூகி ஆல்ட்டோ 10,829
3. மாருதி சுசூகி வேகன் ஆர் 9151
4. மாருதி சுசூகி ஸ்விஃப்ட் 8575
5. கியா செல்டோஸ் 7466
6. ஹூண்டாய் கிரெட்டா 6706
7. ஹூண்டாய் வெனியூ 6127
8 மாருதி சுசூகி ஈக்கோ 5966
9. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா 5513
10. மாருதி சுசூகி டிசையர் 5476
11. மாருதி சுசூகி எஸ்-பிரெஸ்ஸோ 5159
12. ஹூண்டாய் ஐ10 கிராண்டே 4293
13. மாருதி சுசுகி செலிரியோ 4010
14. மாருதி சுசுகி எர்டிகா 3969
15. டொயோட்டா இன்னோவா 3810
16. ஹூண்டாய் எலைட் ஐ20 3455
17. ஹோண்டா அமேஸ் 2744
18. டாடா நெக்ஸான் 2646
19. ஹூண்டாய் ஆரா 2615
20 மாருதி சுசுகி XL6 2221
21. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் 2197
22. ஹூண்டாய் சான்ட்ரோ 2169
23. மஹிந்திரா பொலிரோ 2080
24. மாருதி சுசுகி இக்னிஸ் 1901
25. மாருதி சுசுகி சியாஸ் 1863

 

Tags: Mahindra BoleroTOP 10top 10 selling cars
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version