Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

அக்டோபர் 2019 விற்பனையில் டாப் 25 கார்கள் – முதலிடத்தில் டிசையர் கார்

by automobiletamilan
November 14, 2019
in வணிகம்

maruti-suzuki-s-presso

கடந்த மாதம் அக்டோபர் 2019 மாதம் ஓரளவு ஆட்டோமொபைல் சந்தைக்கு வளர்ச்சியை தந்த காலமாக உள்ள நிலையில் விற்பனையில் டாப் 25 இடங்களை பிடித்த கார்களை பற்றி அறிந்து கொள்ளலாம். முதலிடத்தில் உள்ள மாருதி சுசுகி டிசையர் அதிகபட்சமாக 19,569 எண்ணிக்கை பதிவு செய்துள்ளது.

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கியா செல்டோஸ் எஸ்யூவி, மாருதி எஸ் பிரெஸ்ஸோ, ரெனோ க்விட் போன்ற கார்கள் அமோகமான வரவேற்பினை பெற்றுள்ளன. குறிப்பாக செல்டோஸ் விற்பனைக்கு முதல் 10 இடங்களில் ஒன்றாக இடம்பிடித்து 12,854 யூனிட்டுகளை பதிவு செய்துள்ளது. அடுத்தப்படியாக எஸ்-பிரெஸ்ஸோ 10,634 யூனிட்டுகளாக உள்ளது.

விற்பனையில் டாப் 25 கார்கள் –  அக்டோபர் 2019

வ.எண் தயாரிப்பாளர்/மாடல் அக்டோபர் 2019
1. மாருதி சுசூகி டிசையர் 19,569
2. மாருதி சுசூகி ஸ்விஃப்ட் 19,401
3. மாருதி சுசூகி ஆல்ட்டோ 17,903
4. மாருதி சுசூகி பலேனோ 16,237
5. ஹூண்டாய் எலைட் ஐ20 14,683
6. மாருதி சுசூகி வேகன்ஆர் 14,359
7. கியா செல்டோஸ் 12,854
8 மாருதி சுசூகி  எஸ்-பிரெஸ்ஸோ 10,634
9. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா 10,227
10. மாருதி சுசூகி  ஈக்கோ 10,011
11. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 9873
12. ஹூண்டாய் வெனியூ 8576
13. ஹூண்டாய் கிரெட்டா 7269
14. மாருதி சுசுகி எர்டிகா 7197
15. மஹிந்திரா பொலிரோ 5884
16. ஹூண்டாய் சான்ட்ரோ 5855
17. டாடா டியாகோ 5460
18. ரெனோ க்விட் 5384
19. ரெனோ ட்ரைபர் 5240
20 ஹோண்டா அமேஸ் 5134
21. டொயோட்டா இன்னோவா 5062
22. மஹிந்திரா ஸ்கார்ப்பியோ 4628
23. டாடா நெக்ஸான் 4438
24. மாருதி சுசுகி XL6 4328
25. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் 4326

 

Tags: Top 25
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version