Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

இந்தியாவின் வாகன விற்பனை நிலவரம் – மே 2023

by automobiletamilan
June 7, 2023
in வணிகம்
1
SHARES
0
VIEWS
ShareRetweet

indian-vehicle-sales-data-may-2023

கடந்த மாதம் மே 2023 இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விற்பனை செய்யப்பட்ட ஒட்டுமொத்த வாகனங்களின் எண்ணிக்கை 20,19,414 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே மே 2022 எண்ணிக்கை 18,33,421 உடன் ஒப்பீடுகையில் 10.14 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய பயணிகள் வாகன தயாரிப்பாளராக மாருதி சுசூகி, இருசக்கர வாகன தயாரிப்பாளராக ஹீரோ மோட்டோகார்ப் விளங்குகின்றது. எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் ஓலா எலக்ட்ரிக், மின்சார கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் முன்னிலையில் உள்ளது.


May-2023-india-Vehicle-Retail-Data

Table of Contents

  • இருசக்கர வாகன விற்பனை
  • பயணிகள் வாகன விற்பனை
  • டிராக்டர் விற்பனை நிலவரம்
  • வர்த்தக வாகனங்கள்
  • 3 சக்கர வாகனங்கள்
  • எலக்ட்ரிக் வாகன விற்பனை

இருசக்கர வாகன விற்பனை

இந்தியாவின் முதன்மையான தயாரிப்பாளராக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், 5,30,658 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதற்கு அடுத்தப்படியாக, ஹோண்டா மோட்டார்சைக்கிள் உள்ளது. முழுமையான அட்டவனையை படத்தில் காணலாம்.

two wheeler sales report may 2023
two wheeler oem sales report may 2023

பயணிகள் வாகன விற்பனை

car sales report may 2023
PV OEM sales report may 2023

டிராக்டர் விற்பனை நிலவரம்

tractor sales report may 2023
tractor oem sales report may 2023

வர்த்தக வாகனங்கள்

cv oem sales report may 2023
cv oem sales report may 2023

3 சக்கர வாகனங்கள்

three wheeler oem sales report may 2023
three wheeler oem sales report may 2023

எலக்ட்ரிக் வாகன விற்பனை

ev car oem sales report may 2023
ev pv oem sales report may 2023
ev cv oem sales report may 2023
ev cv oem sales report may 2023
ev two wheeler oem sales report may 2023
ev two wheeler oem sales report may 2023
ev 3 wheeler oem sales report may 2023
ev 3 wheeler oem sales report may 2023

கொடுக்கப்பட்டுளள்ள தகவல்கள் FADA உதவியுடன் பெறப்பட்டது. vahan தளத்தில் இடம்பெறாத ஆர்டிஓ விபரங்கள் இருக்காது.

Tags: Hero Xtreme 160RMaruti Baleno
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan