Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

இந்தியா உலக வாகன மையமாக விளங்கும் : சவுத்ரி பிரேந்­தர் சிங்

by automobiletamilan
May 23, 2017
in வணிகம்

வரும் ஆண்­டு­களில், உல­கில் 27 சத­வீ­தம் வாகனங்கள் இந்­தி­யா­வில் தயா­ரிக்­கப்படும் நிலை உருவாகும் என்பதனால் இந்திய உலக வாகன மையமாக திகழும் என மத்­திய உருக்கு துறை அமைச்­சர் சவுத்ரி பிரேந்­தர் சிங் கூறியுள்ளார்.

உலக வாகன மையம்

அடுத்த சில வருடங்களில், உல­கின் ஆட்டோ மைய­மாக இந்­தியா உரு­வெ­டுக்­கும் சூழல் உருவாக வுள்ளதால் உயர்­த­ரத்­தில் உருக்கு பொருட்­களை தயா­ரிக்க வேண்­டிய நிலைக்கு தயாராக உருக்கு நிறுவனங்கள் விளங்க வேண்டும் என மத்­திய உருக்கு துறை அமைச்­சர் சவுத்ரி பிரேந்­தர் சிங்  குறிப்பிட்டுள்ளார்.

வரும் ஆண்­டு­களில், உல­கில் உற்­பத்­தி­யா­கும் வாக­னங்­களில், 27 சத­வீ­தம் இந்­தி­யா­வில் தயா­ரிக்­கப்­படும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.அதற்­கேற்ப, இந்­தியா, உயர்­த­ரத்­தில் உருக்கு பொருட்­களை தயா­ரிக்க வேண்­டும். தற்­போது, இந்­தி­யா­வின் உருக்கு, சர்­வ­தேச தரத்­திற்கு குறை­வா­கவே உள்­ளது.

ஆகவே, பொது மற்­றும் தனி­யார் துறை நிறு­வ­னங்­கள், சர்­வ­தேச தரத்­திற்கு நிக­ராக, உருக்கு தயா­ரிக்க வேண்­டும். இவ்­வகை உருக்கை ஏற்­று­மதி செய்­வ­தன் மூலம், அன்­னிய செலா­வ­ணியை மிச்சப்படுத்தலாம். பொதுத் துறை­யைச் சேர்ந்த, செயில் நிறு­வ­னத்­தின் கீழ், சேலம், பிலாய், ரூர்­கேலா உள்­ளிட்ட உருக்­கா­லை­களை விரி­வாக்­கம் செய்து, நவீ­ன­ம­ய­மாக்க, கடந்த, 8 – 10 ஆண்­டு­களில், 62 ஆயி­ரம் கோடி ரூபாய் செல­வி­டப்­பட்டு உள்­ளது. இதன் மூலம், கச்சா உருக்கு உற்­பத்தி, 1.28 கோடி டன்­னில் இருந்து, 2.14 கோடி டன்­னாக அதி­க­ரித்­துள்­ளதாக கூறினார்.

Tags: கார்
Previous Post

குதிரை வண்டிகளை போல பெட்ரோல், டீசல் கார்கள் காணாமல் போகும்..!

Next Post

அப்பாச்சி ஆர்ஆர் 310 எஸ் பைக்கை வீழ்த்த முடியாத டோமினார் 400

Next Post

அப்பாச்சி ஆர்ஆர் 310 எஸ் பைக்கை வீழ்த்த முடியாத டோமினார் 400

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version