Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

விற்பனையில் டாப் 10 பயணிகள் வாகனம் – பிப்ரவரி 2020

by automobiletamilan
March 31, 2020
in வணிகம்

maruti s presso cng

பிப்ரவரி 2020-ல் விற்பனை செய்யப்பட்ட பயணிகள் வாகனங்களில் டாப் 10 இடங்களை பிடித்துள்ள மாடல்களில் குறிப்பாக கியா செல்டோஸ் மற்றும் எஸ்-பிரெஸ்ஸா போன்ற மாடல்கள் அபரிதமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றது.

முதலிடத்தில் உள்ள மாருதி ஸ்விஃப்ட் கார் பிப்ரவரி மாதம் 2020-ல் மொத்தமாக 18,696 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. அதே கால கட்டத்தில் வேகன் ஆர் 18,235 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. நாட்டில் அதிகம் விற்பனை ஆகின்ற ஆல்ட்டோ இம்முறை மூன்றாவது இடத்தில் உள்ளது.

எஸ்யூவி சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற செல்டோஸ், வென்யூ மற்றும் மினி எஸ்யூவி காரான எஸ்-பிரெஸ்ஸோ மூன்று மாடல்களும் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

விற்பனையில் டாப் 10 கார்கள் –  பிப்ரவரி 2020

வ.எண் தயாரிப்பாளர்/மாடல் பிப்ரவரி 2020
1. மாருதி சுசூகி ஸ்விஃப்ட் 18,696
2. மாருதி சுசூகி வேகன் ஆர் 18,235
3. மாருதி சுசூகி ஆல்ட்டோ 17,921
4. மாருதி சுசூகி பலேனோ 16,585
5. கியா செல்டோஸ் 14,024
6. மாருதி எர்டிகா 11,782
7. மாருதி ஈக்கோ 11,227
8 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 10,407
9. ஹூண்டாய் வென்யூ 10,321
10. மாருதி சுசூகி  எஸ்-பிரெஸ்ஸோ 9,578

 

Tags: Top 10 cars
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version