Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

டிசையர் முதல் பொலிரோ வரை விற்பனையில் டாப் 10 கார்கள் – பிப்ரவரி 2018

by automobiletamilan
March 8, 2018
in வணிகம்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

maruti altoஇந்தியாவின் ஆட்டோமொபைல் சந்தையின் வளர்ச்சி சீராக தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில், கடந்த பிப்ரவரி 2018 மாதந்திர விற்பனையில் முதல் 10 இடங்களை அதாவது விற்பனையில் டாப் 10 கார்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் தொடர்ந்து அறிந்து கொள்ளலாம்.

விற்பனையில் டாப் 10 கார்கள் – பிப்ரவரி 2018

maruti vitara brezza suv fr

சமீபத்தில் இந்தியாவின் முன்னணி மாடலாக விளங்குகின்ற மாருதி ஆல்டோ 35 லட்சம் விற்பனை இலக்கினை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில், முதல் 10 இடங்களில் மாருதி ஆல்டோ கார் 19,760 அலகுகள் விற்பனை ஆகி இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்தியாவின் முன்னணி செடான் மற்றும் பிரபலமான டிசையர் கார் டாப் 10 கார்களின் பட்டியிலில் 20,941 யூனிட்கள் விற்பனை செய்து முதலிடத்தில் உள்ளது. மொத்தம் 10 இடங்களில் 6 இடங்களை மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட், வேகன்ஆர், பலேனோ பிரெஸ்ஸா ஆகிய கார்களும் இடம்பிடித்து முதல் 5 இடங்களை மாருதி பெற்றுள்ளது.

அதனை தொடர்ந்து ஹூண்டாய் இந்தியா பிரிவு நிறுவனத்தின் கிராண்ட் ஐ10, எலைட் ஐ20, மற்றும் க்ரெட்டா எஸ்யூவி ஆகியவற்றுன் இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற யுட்டிலிட்டி வாகனமாக விளங்கி வரும் மஹிந்திரா பொலிரோ 10வது இடத்தில் உள்ளது.

mahindra Bolero power pus

தொடர்ந்து முழுமையான 2018 பிப்ரவரி மாத விற்பனை விபர பட்டியலை காண கீழே வழங்கப்பட்டுள்ள அட்டவனையில் காணலாம்.

விற்பனையில் டாப் 10 கார்கள் அட்டவனை – பிப்ரவரி 2018
வ. எண்தயாரிப்பாளர்பிப்ரவரி – 2018
1.மாருதி சுசூகி டிசையர்20,941
2.மாருதி சுசூகி ஆல்டோ19,760
3.மாருதி சுசூகி ஸ்விஃப்ட்17,291
4. மாருதி சுசூகி பலேனோ15,807
5.மாருதி சுசூகி வேகன்ஆர்14,029
6.ஹூண்டாய் எலைட் ஐ2013,378
7.மாருதி விட்டாரா பிரெஸ்ஸா11,620
8.ஹூண்டாய் கிராண்ட் ஐ10  10,198
9.ஹூண்டாய் க்ரெட்டா  9,278
10.மஹிந்திரா பொலிரோ (Automobile Tamilan)  8,001

dzire red 1

Tags: Dziresales reportTop 10 carsடாப் 10 கார்கள்
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan