Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

டிவிஎஸ் மோட்டார் விற்பனை நிலவரம் – ஜூன் 2023

by MR.Durai
4 July 2023, 8:31 am
in Auto Industry
0
ShareTweetSend

2023 TVS Apache RR 310

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஜூன் 2023-ல் ஒட்டுமொத்தமாக 3 % வளர்ச்சி பெற்று 316,411 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. முந்தைய ஆண்டு இதே மாதம்  308,501 யூனிட்டுகளாக பதிவு செய்திருந்தது.

ஜூன் 2023-ல் மொத்த இரு சக்கர வாகனங்களில் 304,401 எண்ணிக்கை விற்பனையாகி, அதே காலகட்டத்தில் இரு சக்கர வாகன விற்பனையில் 4 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது.

TVS Motor Sales Report – June 2023

ஜூன் 2023 இல் 148,208 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. ஜூன் 2022-ல் 146,075 யூனிட்களை விற்பனை செய்தது.  2 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. ஸ்கூட்டர்கள் 11 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன, ஜூன் 2022-ல் 109,878 யூனிட்களில் இருந்து இந்த ஆண்டு இதே மாதத்தில் 121,364 யூனிட்டுகளாக அதிகரித்தன.

இந்த பிராண்டின் மூன்று சக்கர ஆட்டோ ஜூன் 2023-ல் 12,010 யூனிட்களை பதிவு செய்துள்ளன, இது கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 20 சதவீத வளர்ச்சியைக் குறிக்கிறது.

ஐக்யூப் இ-ஸ்கூட்டர் ஜூன் 2023-ல் 14,462 யூனிட்களை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 4,667 யூனிட்களாக இருந்தது.

ஜூன் 2022-ல் 114,449 யூனிட்களுடன் ஒப்பிடுகையில், ஜூன் 2023 ஒட்டுமொத்த ஏற்றுமதி 79,144 எண்ணிக்கையாக சரிந்துள்ளது.  இந்த ஆண்டின் முதல் காலாண்டில், இரு சக்கர வாகனங்களின் விற்பனை 7 சதவீதம் அதிகரித்து, 8.6 லட்சத்தில் இருந்து 9.18 லட்சத்தை எட்டியுள்ளது.

Related Motor News

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

ஏபிஎஸ் பெற்ற டிவிஎஸ் ரைடர் 125 விற்பனைக்கு வெளியானது

ஏபிஎஸ் பெற்ற ரைடர் 125 மாடலை வெளியிடும் டிவிஎஸ் மோட்டார்

டெட்பூல் மற்றும் வால்வரின் டிசைனில் டிவிஎஸ் ரைடர் 125 வெளியானது

125சிசி பைக் சந்தையில் ஹோண்டா, ஹீரோ, பஜாஜ் மற்றும் டிவிஎஸ்

ஹீரோ கிளாமர் X பைக்கின் போட்டியாளர்கள் யார்.?

Tags: TVS RaiderTVS Star City plus
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் பஸ் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்க ஒப்பந்தம்.!

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் பஸ் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்க ஒப்பந்தம்.!

Tata Sierra suv

நவம்பர் 2025 விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார் நிறுவனங்கள்.!

2026ல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பஸ் என வின்ஃபாஸ்டின் அறிமுக திட்டங்கள்.!

ஓசூரில் துவங்கிய பிஎம்டபிள்யூ F 450 GS உற்பத்தி விற்பனைக்கு எப்பொழுது.?

20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.!

11,529 ஹைரைடர் கார்களை திரும்ப அழைக்கும் டொயோட்டா

கேடிஎம் 125, 250 மற்றும் 390 டியூக் பைக்குகளை திரும்ப அழைப்பு.!

கேடிஎம் நிறுவனத்தை கையகப்படுத்திய பஜாஜ் ஆட்டோ

39,506 கிராண்ட் விட்டாரா கார்களை திரும்ப அழைக்கும் மாருதி சுசூகி

இந்தியாவின் முதன்மையான ஸ்கூட்டர் 3.5 கோடி இலக்கை கடந்தது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan