ஆட்டோ மொபைல் எதிர்காலம்-சிட்டி Transmitter

0
எதிர்காலம் புதிரானவை எதிர்காலத்தினை அறிய நிகழ்காலத்தில் உருவாகப்படும் சில ஆட்டோ மொபைல் டிசைன்களை கண்டு வருகின்றோம். இன்றும் ஒரு புதிய வடிவமைப்பினை கானலாம்

சிட்டி Transmitter

நகரத்தினை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த வடிவமைப்பு நகரத்தின் நெரிசல்களில் பொருட்களை எடுத்து செல்லவும், பயணிகளை ஏற்றவும் பயன்படும். இதனை உருவாக்கியிருப்பவர் VINCENT CHAN.. இதன் பின்பறத்தில் நமக்கு விருப்பமான கேபின்களை இனைத்துக்கொள்ளலாம்.
Citi Transmitter

Citi Transmitter

Google News
Citi Transmitter

Citi Transmitter

Citi Transmitter
thanks to yankodesign