ஆட்டோ மொபைல் தமிழன்-(8/12/12)

0
வணக்கம் ஆட்டோ மொபைல் ரசிகர்களே….

1. ஃப்ராரி(FERRARI) நிறுவனத்தின் பேஸ்புக் விருப்பம் 10 மில்லியனை தொட்டது. 2009 முதல்  ஃப்ராரி பேஸ்புக் கணக்கு இயங்கி வருகிறது. நீங்களும் ஃப்ராரி பேஸ்புக்கினை விரும்ப www.facebook.com/Ferrari. அப்படியே சைட்பாரா பாருங்க அதுல ஆட்டோமொபைல் தமிழனையும் விரும்பிடுங்க…

honda city car


2. ஸ்கேனியா P 410 லாரினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 410 hp என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

3. ஹோன்டா சிட்டி கார்களில் டீசல் வகை என்ஜின்களில் விரைவில் வரலாம்.

4. ராயல் என்ஃபீல்டு UK  இரண்டு புதிய பைக்களை அறிமுகம் செய்துள்ளது.

5. வோல்வா 9400XL கோச் பஸ் மஹாராஸ்ட்ரா டூரிஸத்திற்க்கு 5 வாகனங்களை டெலிவரி தந்துள்ளது.

6. மெர்சீடஸ் பென்ஸ் E220 CDI Avantgrade காரினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 2.2 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. விலை 42.01 லட்சம் ஆகும்.